Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 12

Advertisement

அருமையான பதிவு அக்கா....கோகுல்,ஜெயதேவ் நிலைமை ரொம்ப பரிதாபமா‌ இருக்கு??....இப்படி ஒரு குடும்பத்துல தன்யா சிக்குனா....?.....ஆதி குடிக்கிறதே தப்பு.. இதுல கூட இருக்கவனை love breakup கதை சொல்றேன்னு டார்ச்சர் பண்ணுறதெல்லாம் ரொம்ப தப்பு??...ஆபரேஷன்னு சொல்லி சொல்லியே எல்லாரையும் மிரட்டி வைக்கிறான்....சுரேன்கு என்ன ஆச்சு.... மதுவுக்கும் சுரேன்கும் இடையில் love trackஓட ஏதாவது வாய்ப்புள்ளதா????....சுரேன்கு என்ன குறை....ஆதி தன்யா‌ பிரிய என்ன காரணம்?...இந்த கேள்விக்கு லாம் அடுத்த எபிலயாவது பதில் கொடுங்கக்கா‌...தன்யா‌ அப்பா cameraல பார்த்துட்டாரோ!
 
ஏண்டா ஆதி என்ன பாவம் பண்ணான்டா கோகுல்.உனக்கு அவனை இந்த பாடுபடுத்துற.....

ஜெயதேவ் ஒருத்தர் அடங்களை அப்படினா பரவாயில்லை இங்க மொத்த குடும்பமும் இப்படி இறுக்கு என்ன பண்ண முடியும் .....
 
Bombay operation poyi ipo Kudumba kattupaadu operation a.....rendu epiyum ore operation mayama irukke.....




Enaku oru doubt dear 144 pottu kudikka onnum kidaikaama kandathayum kudikirathu ilama wineshop a eeppam vittutu irukaangale....itha thanga mudiyaa nama govt m stocks godownku maathitu irukura gap la neenga moonu bottle beer a asarama alungaama thookki dhevaavuku kuduthuteengala priya maa.....

Gokul vida padikira engalukku than ipo manda kaayuthu....dhanya een college vittu vandha apram ava anna een coolers oda suththuraanu theriyaamaa.....
 
NEXT EPISODE... BACK TO FLASHBACK ?


செம family
 
Top