Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 11

Advertisement

Super Super Super maa... Semma episode.... Ava friends எல்லாம் avana pathi பேசி பேசி ah ava manasu avanaye நினைக்க ஆரம்பிச்சிடுட்சி...... Ava தான் dailyum avana தேடி தேடி போய் pesi இருக்கா.... Avaluku avan mela ஈர்ப்பு இருக்குனு avan avala avoid panna thaan paakuraan... Appadi enna தான் பிரச்சனை இப்போ varaikum avanuku theriyala ஏன் pirinja ஏன் இப்போ ஒண்ணா சேரலாம் naa vendaam nu. Solraanu... Athu enna oru பொண்ணு ku thaan puriyum Unnaku puriyaathunu. Athaye அழுத்தி அழுத்தி solra...appadi enna தான் நடந்தது Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
:love: :love: :love:

தன்யாவுக்கு என்ன பிரச்சனை?? :unsure: :unsure: அவதான் முதல்ல காதலை சொல்லி இருப்பான்னு தோணுது.. அப்புறம் ஏன் பிரிஞ்சு போனா.. சொன்னா புரியாதுன்னு கீறலான ரெகார்ட் மாதிரி அதையே சொல்லிக்கிட்டு இருக்கா... சொல்லித் தொலைம்மா சீக்கிரம்.. புரியுதா இல்லையானு பார்ப்போம்..

(கோகுல் ஏன் ரெண்டு வாரமா வரலைன்னா.. கேரட் பீன்ஸ்க்கு பதிலா கத்திரிக்கா, வெண்டைக்காய் போட்டு பண்ண உப்புமாவையும், பீன்ஸ் போட்ட புளிக் குழம்பையும் சாப்பிட்டதால இருக்குமோ..??? :p:p)
:D:D:ROFLMAO:
 
Flashback continue panni irukkalaame Priya. Dhanya Aadhi kitta pammaradhu jollyaa irukku. Ippa gethu kaamikkira Dhanyavaa appadi irundhaanu aashchariyamaa irukku. Adhiyayum engalayum sodhikkaama Dhanyava seekiram avargal aen pirindhaargalnu reason solla sollunga, Priya.
 
Top