நன்றி தங்கப்புள்ளஅருமையான பதிவு
நாங்களும் எங்க ஊர் திருவிழா பற்றி சொல்வோமே
எங்க அப்பா பிறந்து வளர்ந்தது மயிலாப்பூர்
மயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவில் பங்குனி மாதம் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா மிக பிரபலம்
மூன்றாம் நாள் அதிகார நந்திஐந்தாம் நாள் ரிஷப வாகனம்
ஏழாம் நாள் தேர்
எட்டாம் நாள் அறுபத்து மூவர்கோலாகலமாக நடக்கும்
ராஜா _ ரோஜா காதலை பறிமாறியாச்சுஇவங்க தான் இந்த கதைக்கு ஹீரோ ஹீரோயின் போல
![]()
![]()