Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 10

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
சுபா _லயா என்று மாற்றி மாற்றி போட்டு நம்மள சுத்தல்ல விட்றாங்களே இந்த ரைட்டர் 😯😧😧😧😧😧
நன்றி தங்கப்புள்ள 💞💞. சுத்தி சுத்தி வந்தாலும் யாருக்கோ யாரோ அவங்க தானே கிடைப்பாங்க. 🤗🤗🤗
 
Brilliant episode Paddu ma, 🤩🤩🤩. Kalakkiddeengale, your awesome punchline “Friend may fail but friendship doesn’t, friend may pass away but friendship doesn’t”. How true? A friend who stands by you in adversity is the true friend and the friendship lasts forever. I would give you an honorary 👑 for this.
நன்றி நிம்மிமா 💞💞. நட்பு என்றும் மறைவதில்லை. ❤️❤️
 
Yammadi ippathan Laya jodinu moochu vitukitu nimmathiya padikrathukkula suba va kothu vudriye Niyayama darmama :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
Oruvelai iva layasubava subalayava yalasuba va suyalaba va....... Vivek Sir help pannungo:cool::cool::cool::cool::cool:
நன்றி சாருமா 💞💞. ஜஸ்ட் வெயிட் கரோ. 🤗🤗
 
apo subha@ ela than jodi ya? apo laya yaru? sis nalla kolapuringa laya management filed but subha vera filed ana 2per opening ore mathiri than irunchu but different😇😇😇😇🥴🥴🥴🥴 2mw vilakkam kodunga akka
நன்றி லட்டு 💞💞 அடுத்தடுத்து வர்ற எபில உங்களுக்கு நல்லா புரியும். 🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top