Nimir Episode 34

Advertisement

:D :p :D
மிக மிக அருமையான நாவல்,
ஷாந்திகா சிவகணேஷ் டியர்

உறவுகளை பேணுவதையும் கூட்டுக் குடும்பத்தின் அருமை பெருமையையும் ரொம்ப அழகாக சொல்லியிருக்கீங்க
நானெல்லாம் தனியாக இருந்து வேலைக்கு போய் ரொம்ப கஷ்டப்பட்டேன்
ஜன்னலை சாத்தினோமா
கேஸை ஆப் செஞ்சோமா
எல்லாத்தையும் நல்லா மூடி வைச்சோமா
வீட்டை நல்லா பூட்டினோமா
இப்படி ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யணும்
கூட்டுக் குடும்பம்ன்னா நிறைய வேலைகள் இருந்தாலும் ஆளுக்கு ஒண்ணா செஞ்சா அலுப்பு தெரியாது
தனியாக இருக்கும் பொழுது எல்லாத்தையும் நாமளே செய்யணும்
அதுவும் எனக்கு பெண் குழந்தை இல்லாமல் ரொம்பவே கஷ்டம்ப்பா
எல்லாத்தையும் விட நிறைய பேர் இருக்கும் கூட்டுக் குடும்பங்களில் அதிகமான சந்தோஷம் இருக்கும்

மீண்டும் அடுத்ததொரு அழகான நாவலுடன் சீக்கிரமா வாங்க, ஷாந்திகா டியர்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top