Nee Enai Neengaathae Anbae 6

Advertisement

கண்டிப்புகள் மிகவும் அதிகமாகும் போது தெரிந்தே செய்யும் தப்புகளுக்கு வாய்ப்பும் அதிகமாகி விடும்....அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது....
நம் பெற்றோர் எப்பொழுதும்
நமக்கு நல்லதுதான் செய்வாங்க
அப்படிங்கிற எண்ணம்
பிள்ளைகளுக்கு எப்பவும்
இருக்கணும், கலைச்செல்வி டியர்
 
@Deputy டியர்
எந்த வயதிலும் பெண்களுக்கு
கெடுதல் நடக்கும் இந்தக் கலி
காலத்தில் ஸ்டீபன் போலத்தான்
ஒவ்வொரு அப்பாவும் எப்பவும்
கண்டிப்போடும் விழிப்போடும்
இருக்க வேண்டியதிருக்கு,
கலைச்செல்வி டியர்
 
Last edited:
நம் பெற்றோர் எப்பொழுதும்
நமக்கு நல்லதுதான் செய்வாங்க
அப்படிங்கிற எண்ணம்
பிள்ளைகளுக்கு எப்பவும்
இருக்கணும், கலைச்செல்வி டியர்
உண்மை தான் பானுமா.ஆனால் இப்போ உள்ள பசங்க சுதந்திரம்னு தெரிஞ்சே தான் வாழ்க்கையை வீணாக்குறாங்க....
 
உண்மை தான் பானுமா.ஆனால் இப்போ உள்ள பசங்க சுதந்திரம்னு தெரிஞ்சே தான் வாழ்க்கையை வீணாக்குறாங்க....
இதுக்கு நாம் ஒண்ணும் பண்ண
முடியாது, கலைச்செல்வி டியர்
கலிகாலம் அப்படித்தான்
இருக்கும்ப்பா
 

Advertisement

Advertisement

Back
Top