Yes....today morningஅதுக்குள்ளே வாங்கியாச்சா
Erumai maadu english - la padikka asai
Idhula herds of elephants - nu varudhu
Yes....today morningஅதுக்குள்ளே வாங்கியாச்சா
Yes....today morning
Erumai maadu english - la padikka asai
Idhula herds of elephants - nu varudhu
Yes....today morning
Erumai maadu english - la padikka asai
Idhula herds of elephants - nu varudhu
என்ன இருந்தாலும் நம்ம எருமை மாடு தான் அழகு அழகிய பெண்ணே னு அர்த்தம் இல்லIn later episodes, Rum called her “ baby elephant..”
To me it’s better than herds of elephant...and Erumai Maadu... ?
என்ன இருந்தாலும் நம்ம எருமை மாடு தான் அழகு அழகிய பெண்ணே னு அர்த்தம் இல்ல
அவனுக்கு பேசவா சொல்லிக்கொடுக்கணும்Baby elephant தமிழ்ல குட்டியானை....
குட்டி யானை ஒன்றை இமாஜின் பண்ணிபாருங்க...
எருமைமாடா...இல்லை குட்டி யானையா ...?
எது அழகு...?
இதிலையும், பேபி எலிபெண்ட்டுக்கு.....
நீ அழகா இருக்க என்று தான், சொல்கிறான்,...
எந்த மொழியாக இருந்தாலும் அர்த்தம், ஒன்றுதான்...
அவனுக்கு பேசவா சொல்லிக்கொடுக்கணும்
விக்ரம் னு நினைச்சாலே சிரிக்கவைக்கிறான் அவன்
நானும் படிக்கணுமே.......the same old RUM in english also...
நானும் படிக்கணுமே.......
ரம் முக்கு நல்ல வாரத்தையெல்லாம் சரளமா வருமே