Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mulai

Advertisement

சூப்பர்
ரொம்ப வித்தியாசமான கவிதை...
வாலி கவிதை ரொம்ப பிடிச்சது..
அம்மா பத்தி சொன்னது ரொம்ப உணர்வுபூர்வமாக இருந்தது.
வாழ்த்துகள்.
 
தாயின் எழுத்தாற்றலை ..
தானுண்டு பெற்ற ஞானம்..
விளக்கமாய் சொல்லிட விளைந்த தருணமாய் அரை சயன கிறுக்கலாய்
தமையன் உன் எழுத்து..
பெண்மையாம் தாய்மையின்
தனிப்பெரும் சிறப்பு...

அருமை...தம்பி
 
சூப்பர்
ரொம்ப வித்தியாசமான கவிதை...
வாலி கவிதை ரொம்ப பிடிச்சது..
அம்மா பத்தி சொன்னது ரொம்ப உணர்வுபூர்வமாக இருந்தது.
வாழ்த்துகள்.
Romba thanks nga
 
இங்க பெரும்பாலும்..அல்லது முழுவதும் பெண்பாலா இருக்கலாம்..
தமையனாய் தாம் ...
Neenga ellarume enoda muganool pakkathuku adharavu kodutha kandippa magilven naan..
 
Kaalvaaigalil azukkillai endru yaar sonnathu andru?
அன்று அது ஓடி கொண்டு இருந்தது
வளமிருந்தது
எங்கோ ஓரத்தில் லேசாய் ஒதுங்கியதுகள் இருக்கலாம்
பக்கத்துவீட்டு குழந்தையும் தன் குழந்தயை போல்
திறந்தே எனும் போது தனியாய் விகற்பம் தோன்ற வாய்ப்புகள் இல்லை
அதன் காரணமாகவே சிற்பங்கள் தோன்றி இருக்கலாம் அவ்வாறாக
கவியின் எழுத்துக்களிலும் இருந்திருக்கலாம் சாதரணமாய்
 
Last edited:
அன்று அது ஓடி கொண்டு இருந்தது
வளமிருந்து
எங்கோ ஓரத்தில் லேசாய் ஒதுங்கியதுகள் இருக்கலாம்
பக்கத்துவீட்டு குழந்தையும் தன் குழந்தயை போல்
திறந்தே எனும் போது தனியாய் விகற்பம் தோன்ற வாய்ப்புகள் இல்லை
அதன் காரணமாகவே சிற்பங்கள் தோன்றி இருக்கலாம் அவ்வாறாக
கவியின் எழுத்துக்களிலும் இருந்திருக்கலாம் சாதரணமாய்
Vilakkam arumai.. Unga ezuthu koncham thooimai.
 
very nice .. Extraordinary ....
well handled title pa.....
அம்மாவின் Genes இன்னும் பல படைப்புகள் தரட்டும்...
சரி...உங்கள் அம்மாவின் ஏதாவது சிறு கிறுக்கல்கள் கிடைத்து படித்து இருக்கீங்களாபா????
முன்பு படித்த வாலி அவர்கள் பற்றிய கவிதை அருமை....சுஜாதா பற்றிய கவிதை கூட இருக்கிறது என்று சொல்லி இருந்தீர்கள்... எப்போது வரும்????
thanks for the lovely write up....
வாழ்க வளமுடன்
 
Thanks Anu. Oru periya appreciation ku nandri.. Ammavodathu padichurukkiren.. Kanthal kanthalaai, kilichu pona paper thundugal.. Oru trunk pettikulla irunthathu.. Athu varai naan eluthinathellam aval koduthathu than endru unarntha tharunam athu.. Niraiya iruku solla. Sujatha pathina kavithai iruku.. Upload panren.. Enaku inga varaverpu konjam kammi than.. Athaan koncham konchama podren Anu. But ungala madiri nala vasagikal engayeum eppothum undu.. Enoda "vasagi" post padikkavum..
 
வரவேற்பு கம்மி என்று நினைக்க வேண்டாம்....
நிறைய silent readers உண்டு... சிலருக்கு கருத்து கள் express பண்ண fluency வராது.... வா..சகி...படித்து என்ன சொல்ல என்று தெரியவில்லை... ஆனால் பிடித்தது....
very happy to read your sincere answers....
please post your amma's kavithai s too...
 
Top