Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 4

Advertisement

Very interesting update :love: :love: :love:
ஆனாலும் மினிஸ்டர வேர்க்க விறுவிறுக்க வச்சுட்டானே. சிலந்தியையும் கண்டுபிடிச்சு ஹீரோவா ஆகிட்டார்.ஆனாலும் ஏன் ஆன்டி ஹீரோ
 
Last edited:
அருமை ??
மினிஸ்டர் uh வேர்க்க, விறுவிறுக்க வச்சாச்சு......
ஸோ மினிஸ்டர் பக்கம் எந்த தப்பும் வந்துட கூடாது னு தான் இவ்ளோ custody யா??
அதையும் பூபதி நோண்டி நொங்கு எடுத்துட்டாப்புல......
அந்த ஸ்பைடர் uh கண்டுபிடிச்சா ஸ்பைடர் man யாருனு தெரியுமோ??
ஷைலு வாம் ல??
உன் பொண்டாட்டி யா டா அவ??
நீ வில்லன் ஆகவே இரு.
 
சூப்பர் பதிவு. ஒருவேளை கொலைக்கு பூபதிதான் காரணமா???? சைலு ஏதாவது கண்டுபிடித்துவிடும் என்ற பயத்தில்தான் உள்ளே வரும்போது தேடிகிட்டே வருகிறார் போல!!!!!???
 
யோவ் பூபதி நீ ஆன்டி ஹீரோவா மாறின நாங்க ஆன்டி ஹீரோயின் ஆயிட்டு போறோம்.. சிம்பிள்.. Be rome when you r in rome.. அவ்ளோ தான்... குட் விக்கி வேணா சைலுக்கு ஒரு சரியான அசிஸ்டன்ட் இல்ல.. ஆனால் சைலு உனக்கு சரியான அசிஸ்டன்ட்... எள்ளுனா எண்ணையா இருக்காளே
 
நல்லா இருக்கு பதிவு
பயங்கர போலீஸ் இவன்
 
Top