Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 14

Advertisement

அதாவது ஏற்கனவே வெச்ச போட்டிக்கே புக் க காணோம்
மறுபடியும் ஒன்னா அப்படின்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது
எவ்வளவு லேட் தானாலும் புக் கை அனுப்பிவிடுவோம் என்று சொல்லிக் கொண்டு


இந்த mister ராஸ்கல் எழுதிய ராஸ்கல் யார் என்று கண்டு பிடியுங்கள்

final எபி நாளை இரவு எட்டு மணிக்கு

CLUE இதோ இதோ.....


1. நம்ம site exclusive writer
2. Thriller and antihero genre இவங்களுக்கு புதுசு



எப்போதும் போல முதல் வரும் மூன்று பேருக்கு மல்லிகா மணிவண்ணன் பதிப்பகத்தின் புத்தகங்கள்


மிஸ்டர் ராஸ்கல் pre final


:) :) :)
சரண்யா ஹேமாக்கா&பவித்ரா நாராயணண் இவங்க ரெண்டுபேர்ல ஒருத்தர்தான்
 
Thriller crimeக்கு புதுசு அப்போ பவி இல்ல குற்றம் கடிதல்crime திரில்லர் தானே....

பிரியா மோகன் காமெடி பாத்தா songs எல்லாம் match ஆகுது ஆனா அந்த அடிச்ச்சியும் பாத்தாச்சு அவுத்தும் பாத்தாச்சு இந்த மாதிரி dialogue வைக்க மாட்டாங்கனு ஒரு யோசனை....

ஒரே குழப்பம் நீங்களே சொல்லுங்க
 
Top