YT ல தான் இருக்குதே.... அங்கேயே ஒலியும் ஒளியும் பார்க்கலாமே....ஏனுங்க ஆத்தரே ஒருநாள் கேப் விட்டதால உங்களுக்கு கிஃப்ட் கேன்சல்.
அடுத்த ஐட்டம் பாடல் வருவது இன்றா? இல்லை நாளையா?
நேயர் விருப்பம்... ஒரு தடவையாது எனக்குப் பிடிச்ச சில்லுனு ஒரு காதல் படத்தில வர மஜா மஜா பாட்டு போடுங்க ப்ளீஸ்