அழகிய பதிவு
D Devi29 Well-known member Member Sep 15, 2020 #12 Vijay mela enna kobam thulasi ku.. ivalo noka adikra ippo yaaru divya veetu aalunkala nice epi sis
G Geethazhagan Well-known member Member Sep 15, 2020 #17 ராஜசேகரின் பேச்சு கண்கலங்க வச்சிடுச்சு. பிரவீன் பவிய பார்க்கிறது அவளைத்தவிர அண்ணா அம்மாவுக்கெல்லாம் தெரியுது. இந்த பொண்ணுக்கு எப்ப புரியுமோ. அடேங்கப்பா துளசிக்கு இருக்கிற வாய். எப்படிதான் அவளை சமாளிக்கிறதோ ஆனா பாயின்டா பேசுறா. கனகவேல் பொண்ணுக்காக விஜய்ய கேட்க வந்துட்டாரோ. என்ன ஆகுமோ. அருமையான பதிவு சிஸ்.
ராஜசேகரின் பேச்சு கண்கலங்க வச்சிடுச்சு. பிரவீன் பவிய பார்க்கிறது அவளைத்தவிர அண்ணா அம்மாவுக்கெல்லாம் தெரியுது. இந்த பொண்ணுக்கு எப்ப புரியுமோ. அடேங்கப்பா துளசிக்கு இருக்கிற வாய். எப்படிதான் அவளை சமாளிக்கிறதோ ஆனா பாயின்டா பேசுறா. கனகவேல் பொண்ணுக்காக விஜய்ய கேட்க வந்துட்டாரோ. என்ன ஆகுமோ. அருமையான பதிவு சிஸ்.
saru Well-known member Member Sep 15, 2020 #20 Lovely update Vijay adiravillai Trinjirukumo mapillai keka vararunu.parkalam