Margazhi Poove..! - 6

Advertisement

:love: :love: :love:

அப்போ கூட இருந்தே குழிபறிக்குறாரு மாமான்னு சொல்ற.......
உண்மையை சொன்னால் கசக்கும்.......
விஜய் கிட்ட அடிவாங்கி திருந்தனும் நீ.........

நினைப்பெல்லாம் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மேல வச்சிக்கிட்டு ஏன் இப்படி இருக்காங்க........
நம்மை யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு..
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு........
 
Last edited:
Photo vil irukirathu yaaru. Vijayum thaniya feel panraan
Naalaiku divya appa ponnu kettu vanthu nika poraro
Nice epi sis
 

Advertisement

Advertisement

Back
Top