Margazhi Poove..! - 10

Advertisement

:love::love::love:

அப்பா பார்த்து திருந்திட்டார்........
பொண்ணுக்கு பெரிய ஆசை......
அம்மாக்கு பேராசை......
அப்பாவின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்க போகுது பொண்ணால.......

அப்பாடா கிளம்பிட்டான்.......
ரெண்டு பேரும் பேச வாய்ப்பிருக்கா???

அதுக்கு கூட உனக்கு தகுதியில்லை...... நம்பி கொடுக்கிற பொறுப்பை எப்படி பார்த்துப்பேன்னு தெரியும்......
துளசி பேச்சில் இருந்து விஜய் வாழ்க்கையில் ஏதோ ஒரு பொண்ணு சம்பந்தப்பட்டிருக்கா போல தெரியுதே....... accident ல மறந்து போச்சா???

ஆமா ஆமா சீக்கிரம் முடிச்சி வைங்க........
கிணத்துல போட்ட கல்லா கிடக்குது விஜய் வாழ்க்கை.......

ரெண்டாம் தாரமா :eek::eek::eek:
துளசி கண்முன்னே எதோ கசமுசா நடந்த மாதிரி இருக்குதே......
கனகவேல் வேலை தானா???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

என்னது? இரண்டாந்தாரமா?
அப்போ விஜய்க்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா?
அப்போ அவன் மனைவி எங்கே?
ஒருவேளை அந்த முதல் மனைவியும் விஷ்வதுளசிதானோ?
விஜய்யின் வாழ்வில் முன்னாடி என்னதான்ப்பா நடந்தது?
பிரவீண்க்கு மட்டும்தான் எல்லாம் தெரியும்ன்னா அடேய் பிரவீன் கொஞ்சம் சீக்கிரமா வந்து எல்லாவற்றையும் சொல்லுடா
கடையில் துளசி வருத்தப்படும் அளவுக்கு திவ்யா மூதேவி என்ன சொன்னாள்?
 
Last edited:
துளசி ♥️விஜய் திருமண அவர்கள் விருப்பம் இல்லாமல் குடும்பத்தார் ஏற்பாடு செய்கின்றனர், துளசி நான் ரெண்டாம் தாரமாக போக மாட்டேன் என்று பிரவீன்னிடம் சொல்லுகிறாள், என்ன தான் நடந்தது விஜய் வாழ்வில் அவனுக்கு தெரியாமலே, ஒரே சஸ்பென்ஸாக உள்ளது ???♥️♥️♥️???
 

Advertisement

Advertisement

Back
Top