KUK - 11

Advertisement

அருமையான பதிவு
அனிக்கா விக்கி இரண்டு பேருக்கும்
தண்டனை குடுக்க வேண்டாமா
Thanku sis...kandipa kidaikum
 
சொன்னோமில்லே
மலர் பெண்ணைக் காப்பாற்ற சூர்யா வந்துடுவான்னு சொன்னோமில்லே

சூர்யாவிடம் என்னை காட்டிக் கொடுக்காதேன்னு விக்கி பக்கியை சொல்லிட்டு இந்த அனிக்கா ஆவக்கா ஊறுகாயே எங்கள் அப்பா குதிருக்குள் இல்லைன்னு சொல்லி மாட்டிக்கிட்டாள்

ஹா ஹா ஹா
சூர்யாவிடம் உனக்கு இருக்குடி கச்சேரி ஆவக்கா
உன்னை ஊறுகாயாக்கி நசுக்காமல் சூர்யா விட மாட்டான், அனிக்கா
 
Last edited:
ஹா ஹா ஹா
நாட்டிலே அவனவன் செய்யுறது நமக்கு சாதகமாகத்தான் இருக்கு
இல்லையா, சூர்யா?
 
இக்கட்டான சூழ்நிலையில் கேட்டால்தான் மலர் பெண்ணைக் கல்யாணம் செய்ய சூர்யா ஒப்புக்குவான்னு நினைத்த நவீன் பையனுக்கு தொப்பி தொப்பி
ஹா ஹா ஹா
மலர் பெண்ணிடம் மன்னன் சூர்யா மயங்கி விட்டது நவீன் தம்பிக்கு தெரியலை போலவே

அனிக்கா மெயினை ஆப் செஞ்சதும் அடுத்த அறையிலிருந்து நவீன் வந்தான்னு இருக்கு
அது விக்கின்னுதானே வரணும்
 

Advertisement

Advertisement

Back
Top