Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-28

Advertisement

Ella uravukal aiyum aravanaithu sellum linga sirappu superb story sis
Thamuku linga venum for every seiyal paduka nice
Illa,lalitha,moorthy ,&linga'smom each character niraivu alagana family
 
Last edited:
நன்றி! நன்றி! அனைவருக்கும் நன்றி!
மல்லி சிஸ்க்கு முதல் தேங்க்ஸ்...
அப்புறம், தேங்க்ஸ் ப்ரிண்ட்ஸ்... முழுவதுமாக உங்களின் கரு்த்துகளை எதிர்பார்க்கிறேன் ப்பா.. எப்படி இருந்தது சொல்லுங்க.. ஒரு கம்ப்லிட் பீல் கொடுத்ததா சொல்லுங்க... எபிலாக் இருக்கு.. கண்டிப்பா ரெண்டுநாளில் தருகிறேன்.
வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் சொல்லுங்க...



:)
..


அசோ ..அதுக்குள்ள முடிஞ்சுச்சா...

போங்க போங்க அந்த feel லே வரல...இன்னும் இன்னும் வேணும் ன்னு தோணுதே...


வழக்கம் போல அழகிய நேர் மறை எண்ணம் கொண்ட கதை படிக்கும் போது நாமும் இப்படி அரவணைத்து , பொறுமையாக செல்ல வேண்டும் என்னும் ஆசையும் ஏக்கமும் வருது...??????.



வாழ்க வளமுடன்



அன்புடன்
அனுபிரேம்
 
Top