Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-26

Advertisement

"என்னையே நான் அடகு வச்சேன்"
எந்த தன்மானம் உள்ள ஆண்மகனுக்கும் வலிக்கிற செயல் தான். பணத்தை திருப்பி கொடுத்ததால தன்னை சுற்றி இருந்த மாயத்தளைகள் விலகினாற் போல் ஒரு எண்ணம் லிங்காவிற்கு...

அந்த தந்திரன் மனதளவில் இனி சுதந்திரன். தன் ஆசை காதல் மனையாள் அவனின் 'சக்தி' யோடு காதல் வானில் கட்டுப்பாடு இன்றி சுதந்திரமாக பறந்து திரியட்டும்.

அருமையான கதை கவி. அப்படியே விஷுவலைஸ் பண்ணிப் பார்க்கும் போது காட்சிகள் மயக்குது.
 
உன்னோட நேர்மைக்கு நான் fan ஆகிட்டேன் சக்தி..... அதுவும் அந்த வார்த்தை என்னை அடமானம் வைத்தேன்..... சக்திக்கு இதை தவிர வேற என்ன வேணும்..... இப்படி சகலமும் நீயே சொல்லும் போது....
 
யூ.ஜி படிக்கிற பொண்ணைக் கட்டிகிட்டு ஒரு மாசம் லீவ் போட சொல்றான் லிங்கா??...தனியா இருக்க முடியாதா..அப்ப இருப்பிடத்தை மாத்தணும் இல்ல..காலேஜ் மாத்தணும்......உண்மைய சொல்லிட்டான்....‌சக்தி மனசுல இது உறுத்தலாக இல்லாம இருந்தா சரி....மருமகளா transform ஆகறதை நல்லா காட்டி இருக்கீங்கக்கா... அருமையான பதிவு அக்கா
 
ஒவ்வொரு சொல்லிலும் surrender ஆகிவிட்டான்....

கடன் பட்டார் நெஞ்சு வெளிப்படுத்திய பிரமாணம்....
அப்பாவும் அண்ணனும் முன் மொழிந்து மாமனார் டம் கொடுத்து விட்டு...அவரும் பூச்சு ஏதும் இன்றி ஏற்று கொண்டு...அழகாக சொல்லி இருக்கீங்க....

தன்னிலை விளக்கம் தர வேண்டும் என்று நினைத்து நேரம் காத்திருந்து...கடன் முடிக்க பொறுத்துக் கொண்டு ...
பேசுவது extraordinary mental maturity....
ஒரு completion
இங்கு என்ன என்றால் அந்த அழகான குடும்ப அமைப்பு தான்...
சக்தியை எல்லாம் ஏற்றுக் கொள்ள வைத்தது அவன் மட்டுமே இல்லை...அம்மா அண்ணன் அண்ணி தங்கை குழந்தை கள் கொண்ட உயிர்ப்பான நல்ல பாசப்பிணைப்பு தான்....
Excellent Narration...
Thanks dear Kavipritha....
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்...
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top