Kavipritha's Thazhampoo Vaasam Nee-25

Advertisement

செம எபி.... இப்படி ஒரு மக்கு பொண்ணு பொண்டாட்டியா கொடுத்ததற்கு நன்றி யா ..... ரொம்ப தான் உனக்கு..... இதே பொண்ணை தான் கரெக்ட் பண்ண முடியலனு நேத்து வரை புலம்பிக்கிட்டு இருந்த.....

என்னடா இப்படி பொசுக்குன்னு english departmentயை டீஸ் பண்ணிட்டா....

மருமக கிட்ட குடும்ப விவரம் எல்லா சொல்ல ஆரம்பிச்சிடடங்க காமாட்சி சூப்பர் .....
 

thanks friends...:)
அருமையான குடும்பம்
 
காதல் கணவன் லிங்கா! இது நல்லா இருக்கே!
நல்லா இருந்த புள்ளைக்கு காய்ச்சல் புடிக்க வச்சிட்டியே, இது உனக்கே நல்லா இருக்கா மச்சி!
 

Advertisement

Advertisement

Back
Top