Kavipritha's Thazhampoo Vaasam Nee-25

Advertisement

:love: :love: :love:

உங்களாலேயே சமாளிக்க முடியலே காமாட்சி...... இவனை அந்த ஸ்கூல் படிக்கிற புள்ளை எப்படி சமாளிக்கும்....... புள்ளையா இது....... சரியான வில்லங்கம்.......
2 புள்ளை பெத்த பிறகு தனியா போவானாம்......
அதுக்குள்ள வீட்டு சூழ்நிலையே அனுப்பிவச்சிடும் நீ முயற்சி எடுக்கவேண்டாம்.......
மருமகளுக்கு ஆசையா ஸ்வீட் செய்றாங்க....... அவங்களுக்கு தெரியலை நீ ரொம்ப சந்தோசா இருக்கிறான்னு.......
அண்ணி வந்தால் மொசபுடிக்கிற லிங்காவை தெரிஞ்சிரும்டியோவ்........

அப்பாவும் நோட்டீஸ் பண்ணுறார் உன்னை :D:D:D
நீ காச்சுனா இல்லையா நேற்று அதன் இப்போ காய்ச்சல்......
டேய் டேய் என்னடா ஐஸ் வைக்குறா ஸ்கூல் பிள்ளைக்கு.....
பாஸ்ட் தாண்டா படிக்கணும் future க்கு......

அப்போ office அதோ கதி தான்...... இனி பொண்டாட்டியே சரணம் ???

அதானே ஜட்ஜ் சரியா ஜட்ஜ் பண்ணிட்டாங்க.....
டேய் லிங்கா :p:p:p அய்யோ உன்னையோட முடியலைடா.......
அம்மாக்கு அப்பாக்கு லிங்கா back to form......
உன் சுயசரிதம் அம்மா சொல்லியாச்சு பொண்டாட்டிக்கு......
இனி என்ன பேசாமல் ஊட்டில ஒரு ரிசார்ட் புடிச்சு pickup drop பண்ணவேண்டியது தான் உன் வேலை......

தாமு இவனுக்கு ஆப்பு ரெடி பண்ணுறார் இன்னைக்கு......
லவர் மாதிரி எப்போ பாரு கூப்பிடுறாரு.......

காதல் வாழ்வு கானல் என்று நேற்று பேசினேன்
காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்
காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்
ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்
கண்ணே பசும்பொண்ணே வந்தேன் உந்தன் பின்னே
கண்ணா மணிவண்ணா உன் பேர் தினம் சொன்னேன்
உனை கண்டேன் கனிந்தேன்
இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்ன பேரோ வாய் விட்டு தேன் சிந்த பாடும் குயிலோ ஹோ
அடடா அதில் நான் மறந்தேன் என்னை....
எனக்கும்
 
ஏதோ முடிக்க வேண்டும் என்று முடித்தது போல தோன்றுகிறது. Incomplete feel, expecting more episode
 

Advertisement

Advertisement

Back
Top