J Janavi Well-known member Member Apr 14, 2020 #22 என்ன சொல்ல தெரியல....லிங்கா வின் உணர்வு கள் ரொம்பவும் அருமையா சொல்லி இருக்கீங்க சிஸ்....
Durga Elango Well-known member Member Apr 14, 2020 #23 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். செம எபி. லிங்கா வின் மாற்றம் அருமை
A AnuRadhaRaviSankarRam Well-known member Member Apr 14, 2020 #26 மாமா மாப்ளே சுவாரசியமாக தான் இருக்கு...மகளுக்கு தெரிந்தால் தான் இருக்கு. கடனை அடைத்து முடித்தால் தான் கௌரவம்...நிம்மதி ...அப்பா மகன்களிடம் வாழ்க்கைபாடம் கூறி பேசுவது அருமை.... வெந்நீர் மட்டும் வைத்து green tea யா??? இட்லி செய்ததுக்கே மலைத்தால் உன் குடும்பத்துக்கு தோசை சுடும் நாள் என்ன ஆகும்????? படித்து முடித்து வந்து பரிமாறினால் போதும் என support செய்யும் மாமனார்... கணவன்---காதலனாக மாறணும் என நினைக்கிறானா??? மாறுவானாஇந்த business பேர் வழி...???? Super... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... Thanks dear Kavipritha... வாழ்க வளமுடன் Last edited: Apr 14, 2020
மாமா மாப்ளே சுவாரசியமாக தான் இருக்கு...மகளுக்கு தெரிந்தால் தான் இருக்கு. கடனை அடைத்து முடித்தால் தான் கௌரவம்...நிம்மதி ...அப்பா மகன்களிடம் வாழ்க்கைபாடம் கூறி பேசுவது அருமை.... வெந்நீர் மட்டும் வைத்து green tea யா??? இட்லி செய்ததுக்கே மலைத்தால் உன் குடும்பத்துக்கு தோசை சுடும் நாள் என்ன ஆகும்????? படித்து முடித்து வந்து பரிமாறினால் போதும் என support செய்யும் மாமனார்... கணவன்---காதலனாக மாறணும் என நினைக்கிறானா??? மாறுவானாஇந்த business பேர் வழி...???? Super... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... Thanks dear Kavipritha... வாழ்க வளமுடன்
K Kiruthipriya Well-known member Member Apr 14, 2020 #28 இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சிஸ் அருமையான பதிவு ?
H Harinidilip Well-known member Member Apr 14, 2020 #29 Nice update. Avanoda brain eppa thaan activate ayiruku pole.