களை கட்டும் கல்யாண வீடு....
அண்ணன் ன் குட்டை உடைத்த தங்கை ..
வீடு எங்கும் கல்யாண வாசம்....
இன்று தான் உணர்ந்ததானா????
Everything passed away...சக்தி தான் நிஜம் என்று உணர்ந்து திருமணக்கோலம் பூண்டு..
திரு மாங்கல்யம் அணிவித்த லிங்கேஸ்வர்....
கண்பார்த்து பேசணும் என இப்போது தான் தோன்றியது இவனுக்கு....தன்னை விட அழுத்தம் என நினைக்க வைத்து விட்டாள்...
திடீர்க்காதலன் getup work out ஆகவில்லை...
எதிர்பார்த்தது எல்லாம் உடனேயே எப்படி நடக்கும்????
திருமதி சக்திப்பிரியா லிங்கேஸ்வர் என்ன அவ்வளவுeasyஆ...உனக்கு!
Excellent Narration....
இவன் மாற்றம் எல்லாம் ok தான்....அவள் கேள்வி க்கான பதில்????
உன் கேள்வி எல்லாம் out of syllabus????
போன term கேள்வி க்கு இப்ப பதில் கிடையாது....
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் அழகு பதிவு...
extraordinary way of storytelling skills....
fabulous..awesome ..fantastic
Thanks dear Kavipritha...
Waiting for the next episode
Very happy to read this daily posting ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.