Kavipritha's Amuthangalaal Nirainthen-19

Advertisement

kavipritha

Well-known member
Member

thanks friends...
 
:love: :love: :love:

காவ்யா :p :p :p

அப்பா கோபமா இருந்தாலும் அண்ணன் அண்ணி செம (y)(y)(y)
ஏம்மா லதா கடுப்பேத்துற அவனை :p:p:p

அடடா மில்லியன் டாலர் கேள்வியை தூக்கி வீசிட்டு போறாளே சின்ன பொண்ணு சக்தி......
இப்போ அவ சொன்ன "பொய்"னு எந்த பொய்யை பற்றி பேசுறது....... லாக் எடுங்கனு சொல்லி உன்னை லாக் பண்ணிட்டாளே லிங்கேஷ்வரா :p:p:p

அச்சோ ஏண்டா நேரம் காலம் தெரியாமல் விளையாடுற...... பாரு இப்போ கண்ணீரோடு......
அது பிசினஸ் இல்லப்பா டக்குனு சரிபண்ண...... வெயிட் பண்ணு....... இன்னும் என்னவெல்லாம் பண்ணபோறாளோ???
நீ நினைக்கிற மாத்திடலாம்........ மாத்தறேன்....... எல்லாம் அவ்ளோ ஈஸியா என்ன.......... பதில் பேசுற பொண்டாட்டி கூட ஓகே...... அழுத்தமா இருக்கிற பொண்டாட்டி கொஞ்சம் கஷ்டம் தான்.....
ஆனால் அவ உன்னை சமாளிச்சிடுவா......

நீ தான் திண்டாடப்போற......
நான் உன்னை மறந்த செய்தி மறந்துவிட்டேன்
ஏன் இன்று குளிக்கும் போது நினைத்துக்கொண்டேன்
கண்மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்
கண் முன்பு தோன்றிமறைவதேன் ஏன் ஏன் ஏன்
ஒற்றைக் கேள்வி உன்னைக்கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா........
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top