S Suvitha Well-known member Member Apr 7, 2020 #51 குடும்பத்தில் ஒருத்தருக்காக ஒருத்தர் பாக்குறதெல்லாம் செம... லிங்கா தன் மனச்சுமையை இறக்கி வைக்க அப்பா அப்படியே ஏற்றிக்கொண்டார் தன் மனதில்... அருமையாக நகர்கிறது கதை. தினமும் பதிவு குடுத்தால் கூட படிக்கலாம் கவி. அவ்வளவு நேர்த்தி எழுத்தில்...
குடும்பத்தில் ஒருத்தருக்காக ஒருத்தர் பாக்குறதெல்லாம் செம... லிங்கா தன் மனச்சுமையை இறக்கி வைக்க அப்பா அப்படியே ஏற்றிக்கொண்டார் தன் மனதில்... அருமையாக நகர்கிறது கதை. தினமும் பதிவு குடுத்தால் கூட படிக்கலாம் கவி. அவ்வளவு நேர்த்தி எழுத்தில்...
Dharani Well-known member Member Apr 7, 2020 #52 அப்பா கிட்ட உண்மை சொல்ல இருந்ததைரியம் சக்தி கிட்ட பேச இருக்கா லிங்கா.....நீ பேசும் போது பேசனு கோவம் வருதே அப்போ நீ அவ கிட்ட நடந்துகிட்டடது என்ன பேர்
அப்பா கிட்ட உண்மை சொல்ல இருந்ததைரியம் சக்தி கிட்ட பேச இருக்கா லிங்கா.....நீ பேசும் போது பேசனு கோவம் வருதே அப்போ நீ அவ கிட்ட நடந்துகிட்டடது என்ன பேர்
K Krishnanthamira Well-known member Member Apr 7, 2020 #54 Missing ammu scenes kp. Lingard ku purinjathu seri ana adhu prachnaya seri aakuma
J Jayanthi Balakrishnan Well-known member Member Apr 7, 2020 #55 Moorthy sir typical head of family. He will solve all prblm through his experience in business and .