Very interesting sis
Last edited:
...நல்லா இருந்தா பொண்ணை நீ ஒரு வழி பண்ணிட்டு இருக்க லிங்கா..... உன்னோடது லவ்யே இல்லனு புரிஞ்ச பிறகு உன்னோட நேசத்தை ஒருத்தர் மதிக்கலை அப்படினு தெரிஞ்ச பிறகும் எப்படி உன்னால சக்தியோட நேசத்தை அலசியபடுத்த முடியுது....