Kavipritha's Amuthangalaal Nirainthen-14

Advertisement

லிங்கா உன் கணக்கு எல்லா விஷயத்திலும் சரியா வராது.... உன் அண்ணன் சொல்லுறத்தை கொஞ்சம் கேளு.... சக்தி நிறைய கனவோட உன் கிட்ட வாரா... அதை ஏம்மாற்றமா இருக்க பாரு.... அது தான் நல்லது..... தாமு உன் மேல் வச்சி இருக்குற மரியாதையை அன்பை தப்பா பயன் படுத்ததா
 
சக்தி...புருஷன் set ஆக Late ஆனாலும் மாமியார். நாத்தனார் ,ஓரகத்தி ,குட்டி பொண்ணு அம்மு என ஐவர் குழு அமைத்து தான் சரி ஆக்கணும்....
உன்னை எதிர் பார்த்து இருக்கும் பெண்ணுக்கு எந்த reaction ம் இல்லாமல் கடுப்பா வேற ஆகுதா??
அம்முக்கு கொடுத்த முத்தமா அது?????
As usual fantastic narration....
இளங்கோ ஆபிஸ் லும்...வீட்டில் ம் back to form ஆஆஆ...
Thanks dear Kavipritha

வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top