Amuthangalaal Nirainthen 13 1 - Tamil Novels at TamilNovelWriters
அமுதங்களால் நிறைந்தேன்… 13 சக்திக்கு அன்று முழுவதும் தன் தந்தை சொல்லிய வார்த்தைகளே நிறைந்திருந்தது.. ‘லிங்கா… உன்னை பிடித்து கேட்கிறார்…’ இதுதான் ஓடியது. நல்லதாகவும் இருந்தது.. சற்று, கலவரமாகவும் இருந்தது சக்திக்கு. இன்னும் பெரிதாக உலகம் தெரியாது.. அதற்காக தெரியாமலும் இல்லை.. அவர்களை சுற்றி...
Amuthangalaal Nirainthen 13 2 - Tamil Novels at TamilNovelWriters
லதா பொறுமையாக எல்லாம் கேட்டு.. அவனை ஆசுவாசப்படுத்தி “ போடா… ட்ரெஸ் மாத்தி வா… நிறைய பேசலாம்.. பாட்டி, உனக்கு முறுக்கு செய்து தந்திருக்காங்க… வாடா.. சாப்பிடலாம்..” என நிறைய சமாதானம் சொல்ல… எதற்கும் அசையவில்லை தீபக். அப்போதுதான் நினைத்துக் கொண்டாள் லதா.. ‘இனி இவனை இப்படி ஏங்க விடக் கூடாது…’ என...
happy reading.... thanks friends....