Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's (Aamuthangalaal Nirainthen) Thazhampoo Vaasam Nee-21

Advertisement

எனக்கு சொல்ல தெரியல ஆன இதை படிக்கும் போதே லிங்கா சக்தி ரெண்டு பேரையும் பீல் பண்ண முடிந்தது....

சக்தி சொல்லுற arrange marriage இவ்வளவு கஷ்டமா ... ஹா ஹா ரொம்ப ரொம்ப ஆனா இன்டெரெஸ்டிங்....

லிங்கா புரிய வைக்கிற முயற்சி யும் சக்தி யோட புரிந்தும் புரியாத குழப்பமும் அதை நீங்க சொன்ன விதமும் வாவ்....

இங்கையே இருந்து இருந்தா பாத்து இருக்கலாம் தான் ஆனா என்ன பண்ண பா இம்புட்டு பேர் இருக்கும் போது உன் கண்ணுக்கு dreamy தானே தெரிஞ்சா...
 
வாவ் சூப்பர் எபி sis. Linga va ivaluvu days ah thitti kitu irunthean. But enniku I am happy. He accepted and shared everything to சக்தி. Nice going
 
Pesi pesi ponna kavuthittaan kedi Linga....
Ippo thelivu thaan aanaal ethukaaga kalyaanathukku sammathichaanu sakthiku therinja appuram irukudaa Linga unakku aapu...
 
அனைவருக்கும் வணக்கம்.... ப்ரண்ட்ஸ்...

உங்கள் ஆதரவிற்கு நன்றி... நன்றி...

இப்போது இந்த ஸ்டோரியோட... தலைப்பை மாற்றி இருக்கிறேன் ப்ரிண்ட்ஸ்... "தாழம்பூ வாசம் நீ..." எப்படி இருக்குன்னு சொல்லுங்க... (பழைய தலைப்பை தொடர முடியாத நிலை)..

தேங்க்ஸ் ப்ரிண்ட்ஸ் அண்ட் சிஸ்.....



;):)
தலைப்பு நல்லா தான் இருக்கு, தாழம்பூ வாச த் மன்னன் மயங்காம இராணிய மயக்கிட்டன்
 
Top