Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 44

Advertisement

அருமையான பதிவு
அட. நம்ம ரமணன் சார்
இன்னும் அதே வேகம்
செம ஹேப்பி கேட்டதும் ஒகே சொல்லிட்டாங்க...
 
சூப்பர்...
மிரட்டுனா பரணியை மிரட்டி தன்னோட இடத்துக்கு வர வச்சி ரமணன் sir மூலமா நல்லா கவனிச்சிட்ட சக்தி சூப்பர் போ....

சிவா நீ எப்போவும்.சக்திக்கு துணையாயிருந்து இருக்க.... சூப்பர்
 
Hb அப்படின்னா...
வருவார்ன்னு நினைத்தே பார்க்க முடியாத The கிரேட் போலீஸ் கமிஷனர் வேங்கட ரமணன் எதிர்பாராமல் வந்து unexpected ஸர்ப்ரைஸ் கொடுத்ததற்கு Happy boss பாஸ்-ன்னு அர்த்தம், ராஜி டியர்
 
சூப்பர்...
மிரட்டுனா பரணியை மிரட்டி தன்னோட இடத்துக்கு வர வச்சி ரமணன் sir மூலமா நல்லா கவனிச்சிட்ட சக்தி சூப்பர் போ....

சிவா நீ எப்போவும்.சக்திக்கு துணையாயிருந்து இருக்க.... சூப்பர்
நன்றி பா...இந்த எபி எழுதிவிட்டு நைட் தூக்கம் வரலை..சொதப்பிடா போச்சேன்னு தேங்க்ஸ் பா.
 
வருவார்ன்னு நினைத்தே பார்க்க முடியாத The கிரேட் போலீஸ் கமிஷனர் வேங்கட ரமணன் எதிர்பாராமல் வந்து unexpected ஸர்ப்ரைஸ் கொடுத்ததற்கு Happy boss பாஸ்-ன்னு அர்த்தம், ராஜி டியர்
தேங்க்ஸ் பா...மல்லி மேம்கிட்ட கேட்கவும் உடனே ஒகே சொன்னாங்க..நியாயமா அவங்களுக்கு நன்றி சொல்லணும்.
 
Top