Kavi Sowmi's Ennaval 36

Advertisement

கார்த்திக் ஒரு தடவ பட்ட மாதிரி இருக்கக்கூடாதுனு,,,
மாயா மாதிரி இருப்பாளோணு டெஸ்ட் பண்ணி பார்த்தியோ,,
அவளை அடிச்சே கொள்ள பார்த்தான் ஒருவன், பாவம் சக்தி
அவள் இனியாவது சந்தோசமா இருக்கனும்,
 
ஒண்ணுமே சொல்லாம வீட்டுல சொன்ன ஒரே காரணத்திற்காக மாயாவை கல்யாணம் பண்ண கார்த்திக் இப்போ டெஸ்ட் வைக்கிற அளவுக்கு மத்தினா புண்ணியம் மாயாவை தான் சேரும்....
பட்டால்தானே புத்தி வரும்
கார்த்திக்குக்கும் மாயாவிடம் துன்பப்பட்ட பின்புதான் புத்தி வந்திருக்கு
 
பட்டால்தானே புத்தி வரும்
கார்த்திக்குக்கும் மாயாவிடம் துன்பப்பட்ட பின்புதான் புத்தி வந்திருக்கு
unmai aana intha mathiri iyalba irukura paiyanai pidiama pona mayavai enna sollurathu...
 
அடிப்பாவி மாயா
பெற்ற குழந்தையைக் கூட பார்க்க முடியாமல் மாயாவுக்கு அது எப்படி ஒரு தூக்கம் வரும்?
இவளெல்லாம் என்ன ஜென்மமோ?
 
மாயா பேயி குழந்தைய
தொட்டு தூக்கி எதுவும்
செஞ்சு இருக்க மாட்டா போல
சக்தி கார்த்திக் இனியாவது
நல்லா இருக்கனும்
 

Advertisement

Advertisement

Back
Top