Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 23

Advertisement

Enna koduram.Oru pennai Kati kati vanthu,adithu,kodumai paduthiya piragu than antha muttalukkum,avar petha veeranukum atthai magalai kalyanam pananuma.sakthi appa oru idiot. Ella loosum serunthu oru appavi pen mana nilayai panthaditingalae.
எல்லோரும் சேர்ந்து சக்தி வாழ்க்கையில் விளையாண்டுட்டாங்க...நன்றி சகோ.
 
என்னாது, மோகனுக்கு punishment இல்லையா,
ஒரு பெண்ணை அடிச்சு மண்டைய உடைச்சிருக்கான், அவன சும்மா விட்டுட்டியே சிவா, மோகனுக்கு கோபம் வந்தா உன் அப்பாவை அடிடா, வாழ வந்த புள்ளய அடிச்சு உன் வீரத்தை காமிக்குற,
இப்போ பாதிக்கப்பட்டது இவதானே, அவனுக்கென்ன சந்தோசமா இன்னோரு கல்யாணம் பண்ணித்தான் வாழுறான், சைகோ மோகன் ????
 
நன்றி சகோதரி...அவனுக்கு தண்டனை கொடுக்கணும்...
 
Top