Kavi Sowmi's Ennaval 22

Advertisement

அட நாசமா போனவனே
உன்னை மாதிரி தொடை நடுங்கி பயல்னாலேயே உங்கப்பன் கிட்ட பேச முடியலை
கல்யாணத்தை நிறுத்த முடியலை
அந்த பெண் சக்தி என்ன பண்ணுவாள் பாவம்?
சும்மா இருக்க மாட்டாம அந்த மூதேவி மருந்தைக் குடித்தால் செத்தால் சாவட்டும்
அதுக்கு இவளை இப்படி அடிச்சு கொல்லுறானே
நேத்து தாலி கட்டும்முன்னே இந்த வெட்டி வீரத்தைக் காட்டாமல் மணியடிச்சுக்கிட்டா இருந்தே?
 
Last edited:
மிருகத்தனமான செயல், இவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்
 
கொழுப்பெடுத்த அந்த செல்வி மூதேவிக்காக ஒரு பாவமும் அறியாத சக்தியை இப்படி அடிச்சே கொல்லப் பார்த்த மோகனுக்கு தண்டனை எதுவும் இல்லையா?
தாலி கட்டியதால் சக்தியின் மீது அடிக்க கை வைக்க இவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு?
 
செல்வி சாக கிடைக்கான சக்தியை மோகன் அடிப்பான எவ்வளவு திமிரு இவனுக்கு,இப்ப சக்தி ரெத்தம் சிந்த மயக்க நிலமையில் இருக்காளே என்ன பண்ண போறாங்களோ ????
 

Advertisement

Advertisement

Back
Top