Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 12

Advertisement

அருமையான பதிவு
என்ன நடந்ததோ
மோகன் குழப்பம் ஏதும் செஞ்சானா
சக்தியோட பிரச்சினைக்கு இவன்தான் காரணம்...நன்றி பா.
 
பிடிக்காம வந்ததை சொல்லி இருக்கலாம் தானே அடேய் அறிவாளி வேற ஏதாவது பேசி வச்சிட்டியா
இவன் குழப்பவாதி...
 
நன்றி பா இந்த மோகனை எனக்கு பிடிக்கலை...
உங்களுக்கே பிடிக்கலைன்னா எனக்கு மட்டும் பிடிக்குமா என்ன?
எனக்கும் பிடிக்கலை, ராஜி dea
 
Last edited:
Top