Karthika Karthikeyan's Puthithaai Malarntha Kaathal 3

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்

ஹா ஹா ஹா
வந்தாச்சு வந்தாச்சு பஞ்சவர்ணம் துணியை நல்லா அடிச்சு துவைக்கும் ஸீன் மஞ்சள் தேய்த்து குளிக்கும் ஸீன் எல்லாம் வந்தாச்சு
ஹா ஹா ஹா
வீட்டுக்குள்ளே கொடி கட்டி துணி உலர்த்தி தண்ணியிலே ஆதித்யா வழுக்கி விழுந்து ஹா ஹா ஹா
போறாக்குறைக்கு கேஸ் சிலிண்டரையும் திறந்து விட்டுட்டாள்
 
Last edited:

Advertisement

Back
Top