Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 17 Precap

Advertisement

ஜெனரல் ஐயோ பாவம் கூட இல்லை அய்யய்யோ பாவம்
பிராயச்சித்தம் or உறவு பலப்படுத்த ஏதோ ஒண்ணு காரணமாக இருந்தாலும் நல்லதுதான் செய்து இருக்கிறார்
ஆனால் ஒரு அப்பாவா பெண்ணின் வாழ்க்கை பற்றிய கவலை நியாயமானதுதான்
 
Last edited:
இரண்டரை வருஷத்துக்கு மேல தூங்காத தூக்கத்தை இப்போவாவது தூங்குங்க, ஜெனரல் அன்பழகன்
வேணுமுன்னா "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே"-ன்னு ராஜியைப் பாடச் சொல்லவா, அன்பழகன் சார்?
 
Last edited:
ஏன்மா ராஜி உனக்கே இது அநியாயமாத் தெரியலே?
உன் கூடப் பிறந்தவங்க இத்தனை நாள் முப்பது வருஷங்களுக்கு மேலே நிறைய நிறைய கஷ்டங்களை அனுபவித்ததற்கு
ராஜராஜன் படிக்க முடியாமல் போனதற்கு நீதான் நீ மட்டும்தான் காரணம்
நீ ஓடிப் போனதுதான் காரணம்ன்னு
பச்சைக் குழந்தையைக் கேட்டால்
கூட சொல்லுமே
என்னமோ நல்லவளாட்டம் இப்போ வந்து ராஜராஜனிடம் கேள்வி வேற கேட்கிறே
உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா? இல்லையா, ராஜலக்ஷ்மி?
 
Last edited:
Top