Idhaya thirudan Episode 35

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
ஷாந்திகா சிவகணேஷ் டியர்

ஸ்ஸ்ஸ்சப்பா
ஒரு வழியா தான் நிரபராதின்னு மாதவன் மதுமிதாவிடம் நிரூபித்து விட்டான்
இப்படி நம்பாமாறியா பெண்கள் இருந்தால் மாதவன் மாதிரி நல்ல ஆண்களின் நிலைமை ரொம்பவே கஷ்டம்தான்
ஒருவரும் திருடாமலே அந்த நெக்லஸ் மாதவனின் சட்டைப்பையில் விழுந்திருக்கு
ஹா ஹா ஹா
 
Last edited:
மது ஒரு வழியா
உண்மைய புரிஞ்சுகிட்டா
தாத்தா பாட்டியுடன்
மகன் குடும்பம் ஒண்ணு
சேர்ந்தது அருமை
 
நல்ல காதல் கதை, ஒரு தலைக்காதலில் வென்ற மாதவன்,மதுவின் மனதையும் வென்றுவிட்டான். அருமையான முடிவு ஷாந்திகா சிவணேஷ். அடுத்த நாவலுக்கு இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
 

Advertisement

Advertisement

Back
Top