Hero doctor trainல ஹீரோயின பார்பான் அவளும் dr training காக மும்பை hero hospitalக்கே வருவா கூட அத்தை பெண் அவ அண்ணண தான் இவளுக்கு நிச்சயம் செய்திருப்பாங்க. ஆனா அவனுக்கு வேற ஒரு பெண்ணை பிடிக்கும் எல்லோரும் டாக்டர் தான். ஆத்தர் பெயர் கதையின் பெயர் தெரியலை please help me