Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 24

Advertisement

அமுதாவின் பேச்சு மிகவும் நியாயம்.தேவி அவரை புரிந்து விலகி இருப்பதும் சரியே.அமுதாவின் வாதம் மிகச்சரி.ராஜன் அமுதா இழந்ததை திரும்ப தர துடிக்கிறார் ஆனால் எதிரில் இருப்பவர் அதை ஏற்க வேண்டுமே
 
ஒரு வழியாக அமுதவோட மனசை புரிஞ்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க....
செம கேள்வி கேக்க ஆளு இல்லன்னு மருமகன் எடுத்த எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்களா.... செம....
Thanks Dharani sis..(y)
 
Nice update

ஒருவழியா அமுதா அவங்க பக்க நியாயத்தை சொல்லிட்டாங்க.. இனிமேலாவது ராஜன் அமுதாவுக்கு தொந்தரவு கொடுக்காம இருந்தா சரி.. பழையது போல இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது... அமுதா தெளிவான முடிவு எடுத்திட்டாங்க.. சூப்பர்...
Thanks Sindhu sis..??
 
:love: :love: :love:

தேவி ராஜன் நிம்மைதியை யோசிக்கிறாங்களே தவிர அமுதா நிம்மதி பற்றி யோசிக்கலை......
அதே தான் ராஜியும்...... அம்மாக்கு உரிமை வேணும்..... அப்போ சந்தோசம்???
அமுதா கேள்விகள் ஒவ்வொண்ணும் நச்......
இனியாச்சும் தேவி நடக்காத நியாயத்தை விட்டு வீட்டுக்காரரை மட்டும் பார்த்தல் பரவாயில்லை.....
நந்தினிக்கு அப்பா உனக்கும் ராஜனுக்கு அதில் விருப்பம்னா அதை மட்டும் பாருங்க..... சரியான பாயிண்ட்....
அமுதா உடைந்த பானை...... ஒட்டாத பானையை ஒட்ட வைக்கிறது வீண் வேலை......

இதான்...... போய் வேலையை பாருங்கப்பா தான்......
உங்க பாசம் கொஞ்சல் எல்லாம் இனி ராஜிக்கும் ராஜி பிள்ளைகளுக்கும் தான்.......
அமுதா தனியாள் தான்...... அவங்களுக்கு மகளும் மகனா பார்த்துக்கும் மாறனும் அவங்க பிள்ளைகளும் தான்....
வாழ்க்கை ஓட்டத்தில் லாவண்யா மனோஜ் கூட பார்க்கும் வாய்ப்புகள் அமையலாம்.....
ஆனால் தேவி & ராஜன் ஒதுங்குறதே நல்லது......
Thanks Jo sis..
 
Top