Dear Writers...
1. நீங்க Register பண்ணின பிறகு உங்க "User Name" and 'Email id"-யை "@admin" or "@AshrafHameedaT" யாராவது ஒருத்தங்களுக்கு ஷேர் பண்ணுங்க...
2. அப்புறம் "Dashboard"-ல "New" கிளிக் பண்ணி "Post" கிளிக் பண்ணுங்க...
View attachment 337
3. இப்போ "Add New Post" பேஜ் ஓபன் ஆகும்... அங்கே Arrow போட்டிருக்கும் இடத்தில் "Story Title with Episode number" போட்டு "Add Episode Here"-னு போட்டிருக்கும் இடத்தில் "Episode" பேஸ்ட் பண்ணுங்க... 1800 words-க்கு அதிகமா இருந்தால் ரெண்டா பிரித்து போடுங்க...
View attachment 338
4. Right side "Categories"-ல உங்க ஸ்டோரி பேர் செலக்ட் பண்ணுங்க...
View attachment 339
5. Left side-ல கொஞ்சம் மேல "Publish" கிளிக் பண்ணுங்க.... இப்போ உங்க Episode Publish ஆகும்...
View attachment 340
6. நீங்க போஸ்ட் பண்ணின Episode and Title-க்கு மேலே இப்போ "View Post" வந்திருக்கும்... அதை கிளிக் பண்ணினால் உங்க Episode ஓபன் ஆகும்... அந்த URL காப்பி பண்ணுங்க... அது தான் உங்க ஸ்டோரி லிங்க்... அதை Forum-ல பேஸ்ட் பண்ணி ஷேர் பண்ணிடுங்க Readers-க்கு...!!
story link copy paniten. Forum la yepadi paste pani post panurathunu solunga pls
[email protected] intha mailku unga story name, unga name and unga mail id send pannunga sisNan ipothaan register pannaen enoda mail id ya eppadi admin ku anupurathu.. enga kadhaiya post podurathu theriyala help me
Where is the forum? link for forum pls?Dear Writers...

![]()