FIRST ROUND - VOTING

Advertisement

Admin

Admin
Member

வணக்கம் பிரண்ட்ஸ்,​

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் கட்ட வாக்குப்பதிவு​

முடிவுற்ற இருபத்தி ஐந்து கதைகளுள் , பதிமூன்று கதைகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வாரம் இந்த வாக்கெடுப்பு இருக்கும், 10.10.2024 – 17.10.2024 night 12 pm.​

அடுத்த கட்டத்தினை பற்றிய அறிவிப்பு, பதிமூன்று கதைகள் தேர்வாகும் போது வரும்.​

கதைகளின் தேர்வு, வாக்கெடுப்பு, வாசகர்கள் படித்த விகிதம், கதையின் சாராம்சம் எல்லாம் சேர்ந்த கலவையே.​

தேர்வில் வராமல் செல்லும் கதைகள் சிறந்த கதைகள் அல்ல என்பதல்ல, தேர்வில் வருபவை சிறந்தவை அல்லாமல் அல்ல.... இரண்டுமே நிஜம்.​

கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2024 காதலின் கதைகள் லவ் அண்ட் லவ் ஒன்லி…​

 
ஓட்டு போட்டாச்சு😁
எல்லாரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌺🌺🌺🌺
 

Advertisement

Advertisement

Back
Top