Find a novel name

Advertisement

நான் இந்த நாவல் படித்து வருடம் ஆகிறது பெயர் தெரியவில்லை பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். ஹீரோ பாரினில் வேலை செய்வார் 13 வயதில் மகனும் இருப்பார் அம்மாவும் பிள்ளையும் இந்தியாவில் இருந்து ஹீரோவிடம் போவார்கள். அவர்கள் பக்கத்து வீட்டில் அம்மாவும் மகளும் இருப்பார்கள் அவர்களும் ஹீரோயின் அன்பாக பழகுவார் அவர்கள் ஒரு நாள் வந்து தன் மகள் கர்ப்பமாக இருப்பதாகவும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் காரணம் என்று சொல்லுவார் ஹீரோயின் தன் 13 வயது மகனை சந்தேகப்படுவார் ஆனால் அதற்கு காரணம் அவரது கணவன் ஆவான். அந்த பெண்மணி குழந்தை அழிக்க முடியவில்லை அதனால் அந்த குழந்தையை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிடுவார் ஹீரோயினும் அந்த பெண்ணுடன் ஒரு கிராமத்தில் போய் இருந்து குழந்தை பிறந்த உடன் அந்த குழந்தையை தன் குழந்தை என்று கூறி ஊருக்குள் கொண்டு வருவார் பிறகு அந்த குழந்தையுடன் இந்தியா வந்துவிடுவார்கள் இந்தியாவில் வளர்த்து அந்த குழந்தைக்கு கல்யாணம் செய்யும் போது அந்த குழந்தையின் அம்மா தன் கணவனுடன் வந்து போவார்க இந்த நாவல் நான் படித்து 35 வருடம் இருக்கும்
 
ஹீரோயின் சிலோனில் ஒரு கிராமத்தில் இருந்து அவர் அப்பாவுடன் கொழும்பில் உள்ள அத்தை வீட்டிருக்கு வருகிறார் அவர்கள் நல்ல வசதியானவர்கள் ம அவருக்கு ஒரு மகனும் மகளும் மகளுக்கு கல்யாணம் ஆகிவிடும் ஹீரோவும் அவர் தங்கையின் கணவனும் தென்னந்தோப்பில் உள்ள பொருட்களை வெளிநாட்டுக்கு அனுப்பாவர்கள் ஹீரோ ஹீரோயின் மீது விருப்பம் கொண்டு விடுவார் ஆனால் ஹீரோயின் வசதி இல்லாத காரணத்து மறுத்துவிடுவார் ஆனால் ஹீரோ தன்விருப்பத்தை தன் தாயிடம் கூறி கல்யாணம் முடிப்பார் இந்த நாவல் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் இதுநிதினி ப்ரபு மேம் கதை இல்லை
 
நான் இந்த நாவல் படித்து வருடம் ஆகிறது பெயர் தெரியவில்லை பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். ஹீரோ பாரினில் வேலை செய்வார் 13 வயதில் மகனும் இருப்பார் அம்மாவும் பிள்ளையும் இந்தியாவில் இருந்து ஹீரோவிடம் போவார்கள். அவர்கள் பக்கத்து வீட்டில் அம்மாவும் மகளும் இருப்பார்கள் அவர்களும் ஹீரோயின் அன்பாக பழகுவார் அவர்கள் ஒரு நாள் வந்து தன் மகள் கர்ப்பமாக இருப்பதாகவும் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் காரணம் என்று சொல்லுவார் ஹீரோயின் தன் 13 வயது மகனை சந்தேகப்படுவார் ஆனால் அதற்கு காரணம் அவரது கணவன் ஆவான். அந்த பெண்மணி குழந்தை அழிக்க முடியவில்லை அதனால் அந்த குழந்தையை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிடுவார் ஹீரோயினும் அந்த பெண்ணுடன் ஒரு கிராமத்தில் இருந்து குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை தன் குழந்தை என்று கூறி ஊருக்குள் வருவார் பிறகு அந்த குழந்தையுடன் இந்தியா வந்துவிடுவார்கள் என்று கூறி அந்த குழந்தைக்கு கல்யாணம் செய்யும் போது அந்த குழந்தையின் அம்மா தன் கணவனுடன் வந்து போவார்க இந்த நாவல் நான் படித்து 35 வருடம் இருக்கும்
 
ஹீரோ பெரிய பிஸ்னஸ் செய்யும் குடும்பத்தில் இருப்பார் ஹீரோயின் அப்பாவும் பிஸ்னஸ் மேன் இருவருக்கும் திருமணம் நடக்கும் ஹீரோயின் இண்டியன் கல்ச்சர் படி நடந்து கொள்வார் மும்பையில் இருப்பவர்களுக்கு அது ஒத்து வராது ஹீரேவை பிரித்து அவர் சொந்த ஊருக்கு ஹீரோயின் வந் துவிடுவார் அவர்களுக்கு பெரிய தோப்பு இருக்கும் அதில் மிருகங்கள் கூட வளர்ப்பார் பிறகு ஹீரோ வந்து ஹீரோயின் கூட சேருவார் இது சரயு மேம் எழுதின கதை என்று நினைக்கிறேன். இல்லை வேறு யாரோ எழுதிய கதையா என்றும் தெரியவில்லை பேர் தெரிந்தால் சொல்லுங்க
 
வணக்கம் நண்பர்களே, இந்த நாவல் யாருக்காவது தெரியுமா?
கவிச்சந்திரா நாவல் பேர் தெரியல கிண்டல் இருக்கு
 
வணக்கம் க ஹீரோயின் அப்பா இறந்து விடுவார்க அவர் அம்மாவுக்கு சடங்குகள் செய்வதை ஹீரோயின் தடுத்து விடுவார்க அதை எதிர் வீட்டில் இருந்து Hero பார்த்து விடுவார் Hero கிரின்லாந்தில் வேலை செய்பவர்க வேறு ஜாதி ம ஹீரோயினுக்கு மாப்பிள்ளை அமையாது அதானால் வேறு ஜாதியாய் இருந்தாலும் பரவாயில்லை என்று Heroவுக்கு கல்யாணம் செய்வா ர்கள் Hero ஹீரோயின் கிரின்லாந்த் போய் படிக்கவைத்து நல்ல உயர்ந்த இடத்துக்கு கொண்டு வருவார் இந்த நாவல் பேர் சொல்லுங்க
 
நான் ஒரு நாவலின் பெயரைத் தேடுகிறேன். அதை எழுதியவர் ரமணிசந்திரனா அல்லது மணிமாலா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகியிருக்கும், அதனால் அவள் தன் வருங்காலக் கணவருக்கு அழைப்பதற்குப் பதிலாக, கதாநாயகனுக்குத் தவறான எண்ணத்தை அழைக்கிறாள். கதாநாயகன் தொடர்ந்து அவளின் வருங்காலக் கணவன் போலவே நடிக்கிறான். பின்னர், அவள் அறியாமல் அவனது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறாள். ஏதாவது யோசனை உள்ளதா? தயவுசெய்து அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள்.

வணக்கம் நண்பர்களே....
நான் இந்த நாவலை வெகு காலத்திற்கு முன்பே படித்திருக்கிறேன். இதன் கதைப்பெயர் யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்.
இது ஒரு மறுமணக் கதை. கதாநாயகிக்குக் குழந்தை இல்லை, அதனால் அவளுடைய முதல் கணவன் அவளை விவாகரத்து செய்துவிட்டு, அவளுடைய சகோதரியைத் திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கதாநாயகியின் தாயும் சகோதரனும் மட்டுமே அவள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கதாநாயகன் மனைவியை இழந்தவர், அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அவர்கள் இருவரும் எப்படித் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதே கதை.
கவிச்சந்திரா நாவல் கிண்டல்ல இருக்கு
 
நான் ஒரு நாவலின் பெயரைத் தேடுகிறேன். அதை எழுதியவர் ரமணிசந்திரனா அல்லது மணிமாலா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகியிருக்கும், அதனால் அவள் தன் வருங்காலக் கணவருக்கு அழைப்பதற்குப் பதிலாக, கதாநாயகனுக்குத் தவறான எண்ணத்தை அழைக்கிறாள். கதாநாயகன் தொடர்ந்து அவளின் வருங்காலக் கணவன் போலவே நடிக்கிறான். பின்னர், அவள் அறியாமல் அவனது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறாள். ஏதாவது யோசனை உள்ளதா? தயவுசெய்து அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள்.

வணக்கம் நண்பர்களே, இந்த நாவல் யாருக்காவது தெரியுமா? Kavichandra novel
 
நான் ஒரு நாவலின் பெயரைத் தேடுகிறேன். அதை எழுதியவர் ரமணிசந்திரனா அல்லது மணிமாலா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகியிருக்கும், அதனால் அவள் தன் வருங்காலக் கணவருக்கு அழைப்பதற்குப் பதிலாக, கதாநாயகனுக்குத் தவறான எண்ணை அழைக்கிறாள். கதாநாயகன் தொடர்ந்து அவளுடைய வருங்காலக் கணவன் போலவே நடிக்கிறான். பின்னர், அவள் அறியாமல் அவனது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறாள். ஏதேனும் யோசனை உள்ளதா? தயவுசெய்து அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள். யாரோ யாரோடி நாவல் சித்ரா பாலா எழுதியது
 
நான் ஒரு நாவலின் பெயரைத் தேடுகிறேன். அதை எழுதியவர் ரமணிசந்திரனா அல்லது மணிமாலா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. கதாநாயகிக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகியிருக்கும், அதனால் அவள் தன் வருங்காலக் கணவருக்கு அழைப்பதற்குப் பதிலாக, கதாநாயகனுக்குத் தவறான எண்ணை அழைக்கிறாள். கதாநாயகன் தொடர்ந்து அவளுடைய வருங்காலக் கணவன் போலவே நடிக்கிறான். பின்னர், அவள் அறியாமல் அவனது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறாள். ஏதேனும் யோசனை உள்ளதா? தயவுசெய்து அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள்.
yard yarodinovel chitra Bala arthar
 

Advertisement

Advertisement

Back
Top