Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Final epi புது மஞ்சள் புது தாலி

Advertisement

ரொம்பவே உணர்வுபூர்வமான பாத்திர படைப்புகள்.
இருக்கறதை வுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டா உள்ளதும் போய்டும்ன்னும் வாழ்க்கைய உள்ளது உள்ளபடி ஏத்துக்கவும் அனுசரிப்பு தேவைன்னும் சம்பூவ பாத்து அறிஞ்சுக்கலாம். மச்சத்தால எழுந்த பிரச்சினை அறுவெறுப்பு இல்லை அடையாளம்னு சொல்லிட்டீங்க.
சம்பூவோட மன உறுதி தகிரியம் எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கோனும்.
 
Top