Final epi : அத்தியாயம் 25 : காதல் தீயும் கானல் நீரும் : கார்த்திகா கார்த்திகேயன்

Advertisement

அருமையான கதை
சொந்தங்களுடன்
வாழும் காலம் வரை
அருமை
 
சூப்பர்,
தேனு தான் கலக்கிட்டா, அன்னம் பாட்டி சூப்பர்,
நல்ல கதை ??????????????????
 
நல்ல, அருமையான கதை கார்த்திகா. வாழ்த்துக்கள்.
 
மிக மிக அருமையான குடும்ப கதை, ஆற்று நீரோட்டம் போல தெளிவான கதை நடை, அழகான குடும்பம், புரிதலும், அறிவும் கொண்ட ஆண்கள், அன்பும் அறிவும் சேர்ந்த பெண்கள், தூண் போன்ற பெரியோர் உள்ள குடும்பம் செழிக்கும் என்பதில் என்ன சந்தேகமும் இல்லை, அதை கதை வடிவில் அழகாக தந்ததற்கு oooooooooo(ஓ போட்டேன் பா)
 

Advertisement

Advertisement

Back
Top