Final நீங்காத உறவே!...

Advertisement

அப்படியே என் மாமியார் கேரக்டர் ரோகிணி... எல்லாத்தையும் பூட்டி வச்சிட்டு இருக்கும் ... போய் சேர்ந்த பின்ன அத்தனையும் தூர போட்டாங்க.....
 
ஒரு அம்மாவா திலகாவ என்னைக்கும் மன்னிக்க முடியாது.....
குழந்தை பிறப்புல கூட நிறைக்கு துணையா இவங்களால நிற்க முடியலன்னும் போது 😐😐😐

ரோகினி தனியா போனது நல்லது தான்..... இவ வளர் எல்லாம் எப்போவும் அவங்கள பத்தி மட்டும் தான் யோசிப்பாங்க சுயநலம்.....

பிரபா நிறை வீர ஜனார்த்தனன் 😍😍😍
 
Ippa kooda Thilaga seiya ninaikalaye enna jenmamo. Nirai nalla irupa. Praba innum konjam athai ya nambame iruka kathukanum eana entha herathulayum nadikum andha jenmam
 

Advertisement

Advertisement

Back
Top