ரொம்ப அழகான, அருமையான, நிறைவான கதை.
பேர் தான் வித்தியாசம் ன்னு நினைத்தால் மனிதரே உன்னதமானவர்....... பால மராத்தான்.
எப்படிப்பட்ட மனிதர்!!எப்பேர்ப்பட்ட மகள்களை பெற்றவர்!!
ஒரு கட்டத்தில் நர்மதவை எல்லோரும் தனியா விட்டாலே அவள் நிம்மதியக இருப்பாளே ன்னு நினைத்தேன் ஒரு எபியில்.
ஆனால் அவளே ரெண்டு படி இல்லை, எண்ணற்ற படி இறங்கி போய் வாழ்க்கையை அழகா கொண்டுட்டு போனதை படித்தப்போ எமோஷனல் ஆகிட்டேன்.
இங்க எல்லோருமே எல்லோரும் வேணுமென்று தான் நினைக்கிறோம். சந்தர்ப்பமும், சூழ்நிலயும் தான் நம்மை வழி நடத்துகிறது.
வாழ்த்துக்கள் மா.