அற்புதம். இரண்டு படி நம்ம இறங்கினா,அடுத்தவங்க மொத்தமா இறங்கறது நெஜம். ஆனா அந்த நேரத்துல இறங்கி வந்து இருக்கு பாருங்க அது ரொம்ப கஷ்டம். ஈகோ, சுத்தி இருக்கறவங்க, நம்ம கிட்ட இருக்கற நியாயமும்(அப்பாஸ பத்தி பேசல, முதுகெலும்பு இல்லாதத பத்தியும் சொல்லலை)கூட அந்த நேரம் இறங்க விடாது. அதை தாண்டி விட்டுக்கொடுக்கும் வாழ்க்கை சொர்க்கம் தான். அழகான நிறைவான கதை. உங்க அடுத்த கதைக்கு காத்திருக்கிறேன். உங்கள் தம்பி நிசசயத்துக்கு வாழ்த்துக்கள். உங்க டைம் எடுத்து எழுதுங்கபா. கிடைக்கறீங்க டைம்ல எழுதறீங்க. அதனால மன்னிப்புலாம் வேணாம்பா.