Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennai Ariyum Kaadhalan 2

Advertisement

ilakkikarthi

Active member
Member
என்னை அறியும் காதலன் 2

பாரதி… பாரதி... நில்லு பாரதி... ஹே பாரதி...” அவள் பின்னேயே அழைத்துக்கொண்டே சென்றான். ஆனால் அவள் திரும்பி பார்க்கவில்லை கருமே கண்ணாக பேருந்து நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தால்.”


“அவனோ அவள் அலட்சியத்தை பொருட்படுத்தாமல், அவள் கை பிடித்து நிற்க்க வைத்தான்.”


“என்ன பாரதி…., என்மேல கோவம் உனக்கு அதிகமாவே இருந்தாலும் என்க்கு மெசேஜ் பண்ணாம இருக்கமாட்ட, ஆனா நேத்து ஃபுல்லா, மெசேஜ் இல்லை, நான் போன் போட்டாலும் எடுக்கமாட்டேங்ற. என்ன பிரச்சனை சொல்லு” என அவள் மனதை அறிந்தவன் போல் அவளிடம் கேட்டான்.


“எனக்கு நேத்து ஃபர்ஸ்ட் டே காலேஜ் என்னை ட்ராப் பண்ண உன்னை வரச்சொன்னே, ஆனா நீ ஃபைனல் இயர்ல இருக்கேன், பிராஜெக்ட் நடக்குது என்னால வர முடியாதுனு சொன்ன. நானும் சரினு கிளம்பி காலேஜ்க்கு போயிட்டு உனக்கு மெசேஜ் பண்ணேன். பிராஜெக்ட் ஆஃப்டர்னுன் முடிஞ்சா காலேஜ்க்கு வரமுடியுமானு. ஆனா நீ வரலை அதான் போன், மெசேஜ் பண்ணலை உனக்கு.” விளக்கம் போதுமா, என்ற ரீதியில் அவள் பேசிமுடிக்க, அவனோ நம்பாத பார்வை பார்த்தான்.



“என் ப்ராஜெக்ட் விசயம் இருக்கட்டும், நீ ஏன் என்கிட்ட சொல்லா முடியாத விசயத்தை மறைக்க பார்க்குறா. உன் கண் கலங்கினாலே அதில வேறொரு விசயம் இருக்குனு எனக்கு தெரியும் சொல்லு நேத்து காலேஜ்ல என்ன நடந்தது.” அவன் அழுத்திக் கேட்க.”



“ரோடு என்றும் பார்க்காமல் அவனைகட்டியணைத்து அழுதால். என்னை ஒரு குரூப் நேத்து காலேஜ்ல எப்படி கிண்டல் பண்ணாங்கனு உனக்கு தெரியுமா.”



“ஹே மைப்ளூ சுடி இங்க வா,” ஒருவன் அழைத்தான்.



“அவனை கூப்பிட்டது காதில் விழுந்தாலும், கேட்க்காதது போல் அவள் நடந்து சென்றால்.”



“டேய் மகி அவ காது கேட்க்காத மாதிரி போய்கிட்டே இருக்கா டா. இவளை சும்மா விடக்கூடாது வாங்க டா.” அவர்கள் குரூப் அவளை மறைத்து நின்றார்கள்.



“ஏன் மா உன்னை நான் கூப்பிட்டது காதில் விழுகலையா.” அழைத்தவன் கேட்க.
“அவள் அமைதியாக நின்றால்.”



“அவன் கேட்குறான்ல, இப்படி பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்.” வேறொருவன் கேட்க.
“அப்பொழுதும் அவள் அமைதியாக நின்றிருந்தால்.”



“ஹே உனக்கு காது கேட்க்குமா, கேட்காதா?” அந்த குழுவின் தலைவன் என்றழைக்கபடும் ராகுல் கேட்க.”



“அவளோ, கேட்க்கும்… மெதுவாக ஒருவனுக்கு கேட்ப்பது போல் அவள் பதில் சொல்ல.”


“அவர்களோ, டேய் மாமா உனக்கு கேட்டுச்சா, இவ பதில் சொன்னது.” என மகி கேட்க .


“இல்லையே மச்சி”



“பாரு நீ சொன்ன பதில் இவன் ஒருத்தனுக்கு தவிர யாருக்கும் கேட்க்கலை. கொஞ்சம் சத்தமா பேசுமா”



“கேட்க்கும் அண்ணா, நீங்க கூப்பிட்டது என் காதில விழுந்துச்சு. ஆனா உங்களை பார்த்தா எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு அதான் கண்டுக்காம போனேன் அண்ணா.”


“என்ன அண்ணாவ??’ மகி அலற


“இப்போ யார அண்ணானு சொன்ன.” என ராகவ் கேட்க.



“இந்த அண்ணாவ தான்” என் மகிய குறிப்பிட்டு சொல்ல.



“ஓஓ... அப்போ சரி... என்னை தவிர இவங்க எல்லாம் உனக்கு அண்ணா தான் சரியா.”


“அவளுக்கு என்ன சொல்வது என தெரியாமல் நின்றால். இதுவே வேறு இடமாக இருந்தால் இவள் அமைதியாக இருந்திருக்க மாட்டாள். சண்டைக்கு சண்டை போட்டு இருப்பாள்.”



“டேய் ரகு, இதெல்லாம் ஓவர் டா, நாங்க எல்லாம் அண்ணா, நீ மட்டும் இவளுக்கு ஹீரோவா.” வேறொருவன் கேட்க.



“ஆமா, இவ தான் என் ஹீரோயின்... இன்னும் அவன் என்ன சொல்லிருப்பானோ, அவளுக்கு எரிசல்லாகிவிட்டது.”



“அவர்களை ஒரு பொருட்டாய் மதிக்காமல், விலகி அவளது வகுப்பிற்க்கு சென்றால். அப்பொழுதான் அவனுக்கு மெசேஜ் செய்தால். ஆனா மாலை வரையிலும் அவன் வரவில்லை என்றதும் அவளுக்கு கோவம் வந்துவிட்டது.”



“அவனை மட்டும் நான் அண்ணானு சொல்லகூடாதான் மனு... அப்படினு எல்லார் முன்னாடியும் சொல்லுறான். எனக்கு எவ்வளோ அசிங்கமா போச்சு தெரியுமா.”



“சரி டீ... சீனியர்னா அப்படி தான் இருப்பாங்க. நான் ஆல்ரெடி சொல்லிருக்கேன்ல. இதுக்கெல்லாமா நீ பீல் பண்ணுறது. அவன் உன்னை ஹீரோயினு நினைச்சா, அதுக்கு நீ பொறுப்பு இல்லை.”



“அவன் ஒரு லூசுனு நினைச்சுட்டு நீ படிக்குற வேலைய மட்டும் பாரு. நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல கோவம் படக்கூடாதுனு. எதைப்பத்தியும் நினைக்காம நீ படி. இப்போ வா நானே உன்னை காலேஜ்ல ட்ரப் பண்ணுறேன்.” அவளை சமாதானம் செய்து அழைத்து சென்றான்.



“மனு... நான் ஒன்னு சொன்னா கோவம் படுவியா...”


“என்ன புதுசா தயங்குற... என்ன சொல்லு டீ”


“பேசாம நாம கல்யாணம் பண்ணிக்கலமா”


“பண்ணிக்கலாம், ஆனா கல்யாணம் முடிஞ்சாலும் நீ உன் அம்மா வீட்டுல தான் இருக்கனும், நான் படிப்பு முடிச்சு, நல்லா வேலையில ஜாயின் பண்ணி, என் அம்மா, அப்பாக்கு அண்ணாக்கு கொஞ்சம் செட்டில் பண்ணிட்டு, அப்புறமா தான் நம்ம வாழ்க்கைய நாம வாழ முடியும். இதுக்கு ஓகே வா மேடம்.” அவன் பேசி முடிக்க அவள் கல்லூரி வந்துவிட்டது.


“சோகமாகி, இறங்கி அவன் முன் வந்தால். அவளது சோகத்தை பார்த்தும் அவனுக்கு பேசியது தவறோ என தோன்றியது.”


“அவளது முகத்தை நிமிர்த்தி, “என்ன முகத்தை உம்முனு வச்சுருக்க, இப்படியே போனா பாடத்தை ஒழுங்க கவனிக்க மாட்ட... நீ படிச்சு முடிச்ச அடுத்த நாளே நம்ம மேரேஜ் சரியா...” அவளோ கொஞ்சம் சகஜம் ஆனால்


“ம்ம்ம்... இன்னும் என்ன டி..”


“என்கிட்ட நீ அது சொல்லவே இல்லை”



“என்ன”


“ஐ லவ் யூ”



“அவனோ சிரித்துகொண்டு, ஐ லவ் யூ, அண்ட் ஐ லவ் யூவர் ஸ்மைல்”



”அவளோ, சிரித்துகொண்டே தலையாட்டினால்.”



“இன்னைக்கு ஈவ்வினிங் நானே உன்னை கூப்பிட வரேன் ரெடியா இரு.” அவன் சொல்ல.


“ம்ம்ம்... டைம் மெசேஜ் பண்ணுறேன் மனு.”



“சரி... கிளாஸ்க்கு போ... எனக்கும், கொஞ்சம் வேலை இருக்கு அதை பார்க்க போகனும்.”


“ம்ம்ம்... பாய்...”



“சரி டீ...” அவன் பைக்கை எடுத்துகொண்டு கிளம்பியவனை நின்று பார்த்துகொண்டே இருந்தால்.”


“அவள், வேறொருவனின் பைக்கில் வந்து இறங்கியதும், அவன் அவளுக்கு ஆறுதல் கூறியதும், அவள் அதை சிரித்துகொண்டே தலையாட்டியதும், இதோ இப்பொழுது அவனை வழியனுப்பி வைப்பது வரை ராகவ் பார்த்துகொண்டே இருந்தான்.”


“அவன் கூறியது போல், தனது வகுப்பிற்க்கு செல்லும் போது, அவளை தடுத்து நிறுத்தியது ராகுலின் குரல்.”


“இப்போ யாரு உன் கூட வந்தது.”



“அது எதுக்கு உங்களுக்கு”


“சும்மா தெரிஞ்சுக்க தான் சொல்லு, யாரு அவன்.”


“மரியாதையா பேசுங்க,”


“மரியாதையா பேசுற அளவுக்கு அவன் உனக்கு என்ன சொந்தம்.”


“யாரா இருந்தா உங்களுக்கு என்ன. உங்க வேலை என்னவோ அதை பாருங்க.” அவனிடம் கொஞ்சம் கோவமாய் பேசிவிட்டு அவளது வகுப்பிற்க்கு வந்தால்.


“அப்பொழுது அவளது போனிற்க்கு ”கிளாஸ்க்கு போயிட்டயா, ஃப்ரியா இருந்தா கால் பண்ணுமா” அவளுக்கு மனு மெசேஜ் அனுப்பிருந்தான்.”



“அவனின் மெசேஜ் பார்த்ததும், கோவம் குறைந்து அவனுக்கு பதில் அனுப்ப தொடங்கினால், “ஐம் இன் கிளாஸ், ஓகே மனு” என அனுப்பிவிட்டு வகுப்பை கவனிக்க தொடங்கினால்.”



“ஆனால் ராகவ்விற்க்கு, அவன் யாரு என தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்பது போல் இருந்தது.”



“என்ன, ப்ரதர் வந்து காலேஜ்ல ட்ராப் பண்ணிட்டு போனாரா”


“உனக்கு எப்படி தெரியும்”


“அதான் உன் முகத்துல இவ்வளவு பிராகசம் தெரியுதே”


“என்ன கிண்டலா”


“இல்லை டீ, உன் முகத்துல தெரியுற ஹாப்பினஸ் பார்த்தா போதும் இன்னைக்கு டே சூப்பரா போகும் அதான் சொன்னேன்.”


“என்ன ஐஸா”


“இல்லையே, இப்படி பேசுனா எனக்கு சாக்லேட் தருவேல அதான்”


“இன்னுமா அந்த சாக்லேட் சாப்பிடுறதை நிறுத்தலை.”


“கொஞ்சம் கொஞ்சமா தாண்டி நிறுத்த முடியும், இப்போ கொடு” அவளிடம் இருக்கும் கேட்பரி சாக்லேட் வாங்கினால். மலர்


“ஜூனியர்ஸ்...”


“சொல்லுங்க சீனியர்” என கோரஸாக வந்தது பதில்


“ நைட் எயிட் ஒக்லாக் எல்லாரும், மாருதி ஹோட்டலுக்கு வந்திருங்க ஓகே.”


”என் மாச்சான் டா நீ... உன்னை பத்தி எனக்கு தெரியாதா...” அவன் சொல்ல.


“உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, தேனி, டாக்டர் கிருபாகரன் இருக்கார்ல அவரோட செக்கேண்ட் வொய்ப் அஹ டிவர்ஸ் பண்ணப்போறார், அதுக்கான டீடைல்ஸ் அவர்கிட்ட கலெக்ட் பண்ணிட்டு வா.”



“ நீங்க எல்லாம் இப்போ கிளம்பலாம், சொன்ன டைம்க்கு எல்லாரும் வந்திரனும்... மற்றவர்களை பார்த்து சொல்லிவிட்டு, ராஜேஷை பார்த்து நீ இன்னும் கிளம்பலை.” அவனை பார்த்து கேட்க.



“போறேன் டா... போய் தொலையுறேன்... என அவன் பேக் எடுத்துகொண்டு. எல்லாம் என் விதி... ஊருல ஆயிரம் சீனியர் என்கிட்ட ஜீனியார வா, உன்னை நல்லா பார்த்துகிறேன் என் காலுல விழுந்து கெஞ்சுனாங்க.”


“ஆனா நான், என் உயிர் தோழனைவிட்டு, நான் வேறொங்கும் வரமாட்டேனு சொல்லிட்டு, இவன்கிட்ட வந்து ஜூனியரா சேர்ந்த எனக்கு வேனும், நல்லா வேனும் எனக்கு” புலம்பிக்கொண்டு சென்றான்.



“சீனியர், ராஜேஷ் சீனியர் இல்லாத ட்ரீட் எங்களுக்கு வேண்டாம் சீனியர்.” துருவ் சொல்ல.


“அவன் இல்லைனு யாரு சொன்னா, அவன் வருவான்... நீங்க போங்க.”


“சொல்லுங்க ஐயா... எதுக்கு என்னை வரசொன்னீங்க.”


“உனக்கு ஒரு வரன் வந்திருக்குமா, அதான்... அம்மாக்கிட்ட சொன்னேன், உனக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாமுனு சொன்னாங்க.”


“மாப்பிள்ளை லண்டன்ல வொர்க் பண்ணுறான். குடும்பமும் நல்லா குடும்பம் தான். இன்னைக்கு மாப்பிள்ளை உன்னை பார்க்கனுமுனு ஹோட்டல்ல டேபிள் புக் பண்ணிருக்காரு... ரெண்டு பேரும் மீட் பண்ணி பேசி பாருங்க உனக்கு பிடிச்சா நாம அடுத்த கட்டத்துக்கு போகலாம். என்னம்மா சொல்லுற...”


“அவர் ஆரம்பிக்கும் போதே, அவளுக்கு எங்காவது போய்விடலாம என்று தோன்றியாது. ஆனால் இருவரும் நேருக்கு நேராய் பார்த்து பேசுவது வரை கொண்டுவந்துவிட்டனர். இனி அவனிடமே பேசிவிட வேண்டியது தான். என முடிவெடுத்துகொண்டு அவரிடம்.”


“ நான் நேருல போகுறேன் ஐயா...”


“ ரொம்ப நல்லதும்மா... இப்போ நீ வீட்டுக்கு போ, நான் எந்த ஹோட்டல்னு உனக்கு போன் பண்ணுறேன்.”


”ஜீனியர்ஸ், உங்களுக்கு டேபிள் புக் பண்ணிடேன். ஹாப்பியா என்ஜாய் பண்ணுங்க...”


“சீனியர் நீங்க….”


“ நான் இடையில வந்து ஜாயின் பண்ணிகிறேன்.”


“ஓகே சீனியர்.” மகிழ்ச்சியில் கிளம்பினார்கள்.


“ரகு, எயிட் ஒக்லாக் எல்லாம் அந்த பொண்ணு கரெக்டா ஹோட்டல்ல இருக்கும், பொண்ணை பாரு, உனக்கு பிடிச்ச எங்களுக்கு ஓகே தான்.”



“ஓகே டாட்... நான் ஒரு சின்ன மீட் முடிச்சுட்டு, ஹோட்டல் போறேன்.”


அவள் வருவாளா????
 
Top