Contest Voting 14.08.2025 to 20.08.2025 mid night 12 0 clock

Advertisement

நானும் ஓட்டு போட்டாச்சு.
போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐
 
ஹாய் பிரண்ட்ஸ்,​

மொத்தம் இருபத்திரண்டு கதைகள்​

உங்களின் வாக்கு பதிவிற்காக காத்திருக்கிறது.​

ஒரு கதையிலிருந்து பதினைந்து கதை வரை நீங்கள் வாக்கு பதியலாம்​

ஆனால் ஒரு மெயில் id யிலிருந்து ஒரு வாக்கு மட்டுமே பதிய முடியும்​

இருபதாம் தேதி இரவு வரை​

இந்த மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியிடப்படும்​

என்றும் உங்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டி​

How to cast our votes
 
How to cast our votes
சிஸ், மேல குடுத்திருக்கிற லிங்க்கை க்ளிக் பண்ணுங்க. லிங்க் ஓபனாகும், அதுல போட்டி கதைகள் வரிசையா இருக்கும். அதுல உங்களுக்கு விருப்பமான கதைகளை டிக் செஞ்சு செலெக்ட் பண்ணுங்க. கீழ சமிட் பண்ணுனீங்கன்னா போதும். :) :) :)
 
Thank you so much ma
 
Advertisement

Advertisement

Back
Top