All the best to you writers, may the best win, but every writer is a winner, you have to be proud of yourselves, no matter who wins.
படித்த நமக்கும் வாழ்த்து சொல்லிக்குவோம்....அடேங்கப்பா இப்பதான் ஆரம்பிச்சமாதிரி இருக்கு. அதுக்குள்ளாற ஓட்டு போடற நேரம் வந்தாச்சு.
எல்லா ரைட்டர் ஜீ க்கும் அவர்களின் கதைக்கும் வாழ்த்துக்கள் .
படித்த நமக்கும் வாழ்த்து சொல்லிக்குவோம்....
10கதை படித்து 10 கதைக்கும் விமர்சனம் எழுதி விட்டேன்....
அப்போ இன்னும் 16 கதை இருக்கா படிக்க....
படிப்போம் ஒன்னு ஒன்னா.....
நீங்க எல்லாம் எத்தனை கதை படித்து முடித்து உள்ளீர்கள்?????