Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Comments

Advertisement

Rubyjosy

Active member
Member
கிராமத்து வாழ்க்கை, பேச்சு வழக்கு, திருவிழா, விழாக்கள் எல்லாம் சொல்லி இருக்கீங்க அழகா
..

இப்போ பெருகி வரும் ஹைபிரிட் வகைகள் காய்கறி, விவசாயம், ஆடு மாடு கோழி அதோட விளைவுகள், நாட்டு வகைகளின் நன்மைகள், இயற்கை முறை விவசாயம் உரம் எல்லத்தை பத்தியும் கதையின் நாயகன் நாயகிகள் மூலம் அழகா சொல்லி இருக்கீங்க

நம் பாரம்பரிய மாடுகள், ரேக்ளா எல்லாம் தேவையான அளவு கொடுத்து இருக்காங்க...

இதோட சேர்ந்து மூன்று நாயக நயகிகளின் வாழ்வு காதல் பாசம் நேசம் வரும் பிரிவு கோபம் எல்லாம் கலந்து இருக்கு...

காசு பணம் விட மனம் கவுரவம் கொடுத்த வாக்கு பெருசுண்ணு நினைக்கும் மக்கள்....

வாக்குக்காக தமிழை தனது நண்பன் மகன் விக்ரமனுக்கு திருமணம் முடிக்க எண்ணும் ஆறுசாமி, அவன் மேல் நேசம் வைத்திருக்கும் அவரின் சின்ன மகள் அரசி, தமிழின் மேல் நேசம் வைக்கும் மாறன் எப்படி எல்லாரும் அவங்க அவங்க ஜோடி கூட சேர்ந்தான்க...

சேகரணை நேசிக்கும் அரும்பு அவளுக்கு நிச்சயிக்க படும் ராஜன் சூழ்ச்சி செய்யும் பாட்டி அத்தை, அரும்புவிர்க்கு வேறு மாப்பிள்ளை பார்க்கும் சேகரன் எல்லாம் சரியா அவங்க அவங்க ஜோடி கூட பொருந்தும் முன் நடக்கும் களாட்டாக்கள், சண்டைகள், சமாதானங்கள் தான் கதை....

அரசி, நாயகி, அரும்பு எல்லாம் செம்ம அலும்பு பண்ணுறாங்க... என்ன வாய் இந்த அரசிக்கு.... வைராக்கியம் கொண்டு அவள் வெளி நாடு போய் படிக்கிறாள் . அவளின் படிப்பு எல்லாருக்கும் ஆச்சரியம் தான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று...

கலகலப்பான மாரிமுத்து, அன்பும் குறும்பும் கொண்ட சாரதா அன்பால் ஆளும் லட்சுமி மரகதம் என கிராமத்து வாசம் வீசும் கதை...

ரொம்ப பிடிச்சது இந்த கதை... Fb க்கு போட்ட ரிவ்யூ sis konjam appadi ippadi irukkum adjust Karo pls
 
@Rubyjosy

?????

Wowwww happieee to the core

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. இந்த அழகான விமர்சனத்திற்கு மிக்க நன்றி சிஸ் ??

மண்வாசம் உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி ??

வாழ்க வளமுடன் ??
 
Semma story. Chance eahh ila romba naal kalichu. Nalla best story padicha feel. Loved itt. Vikraman scenes innum venum nu manasu yengu chuu. Nalla irunthuchu. Kulasekaran கதை லலாம் sirikama irukave mudiyala. Visayam, கிராமம் apdinu story yoda lineahh veraa.
thank you so much sis :love::love: very happy to hear from you. kathai ungaluku pidithathil mikka magizhchi :love:
 
Top