ATTENTION DEAR CONTEST WRITERS

Advertisement

Admin

Admin
Member
Dear friends,

இன்றிலிருந்து certificate and காசோலை அனுப்பும் பணி துவங்கி விட்டது. ஒரே நாளில் எல்லோருக்கும் அனுப்ப இயலாத வேலை பளுவின் காரணத்தால் பேட்ச் பேச்சாக அனுப்புகின்றோம். இன்னும் சிலரின் விபரங்கள் எங்களை வந்தடைய வில்லை. அவர்களை மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருகின்றோம். முடிந்தவரை எல்லோருக்கும் இந்த வார இறுதிக்குள் அனுப்பி வைத்து விடுவோம். எங்களோடு துணை நின்ற அத்தனை பேருக்கும் நன்றிகள்.

பின் குறிப்பு : இன்னும் முடிவுகள் அறிவித்த ZOOM நிகழ்ச்சியின் பதிவை you tube சேனலில் பதியவில்லை. அதனையும் விரைவில் செய்கிறோம்.
 

Advertisement

Advertisement

Back
Top